Tomorrow Coimbatore Power Cut: மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

கோவை: கோவையில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (20.8.2026) பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது.

Advertisement

மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக கோவையில் சில பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது.

மின் தடை ஏற்படும் தேதி மற்றும் நேரம் மின்வாரிய அறிவிப்பின்படி அமையும்.

பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

Advertisement

சீரநாயக்கன்பாளையம் (Seeranaickenpalayam), பி.என்.புதூர் (PN Pudur), வடவள்ளி (Vadavalli), வேடபட்டி (Vedapatty), வீரகேரளம் (Veerakeralam), தெலுங்குபாளையம் (Telungupalayam), வேலாண்டிபாளையம் (Velandipalayam), சாய்பாபா காலனி (Saibaba Colony), சுண்டப்பாளையம் ஒரு பகுதி (Sundapalyam ), செல்வபுரம் (Selvapuram), அண்ணா நகர் ஹவுசிங் யூனிட் (Anna Nagar Housing Unit), காந்தி நகர் (Gandhi Nagar) மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

காலை 9.00 முதல் 5.00 வரை

Advertisement

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

கோவையில் வீட்டின் கேட்டை அசால்ட்டாக திறந்து உள்ளே சென்ற யானை- சிசிடிவி காட்சிகள்…

கோவை: வீடுகளின் கேட்டை அசால்ட்டாக திறந்து உள்ள சென்ற காட்டு யானையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை திருவள்ளுவர் நகரில் வீடுகளின் முன்புற கதவுகளை அசால்ட்டாக திறந்து உள்ளே சென்று பார்வையிட்டு சென்ற...