Coimbatore Power Cut Tomorrow: கோவையில் நாளை (ஜூன் 24) பராமரிப்பு பணிகள் காரணமாக பல்வேறு துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்பட உள்ளது.
குறிப்பு: இந்த பகுதிகளுடன் கூடுதல் இடங்களிலும் மின் தடை ஏற்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின் வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டவை.
கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மைலம்பட்டி, அண்ணா பல்கலைக்கழகம், மலையடிபாளையம் மற்றும் குனியமுத்தூர் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
மயிலம்பட்டி துணை மின் நிலையம்
கரையாம்பாளையம் (Karayampalayam), சின்னியம்பாளையம் (Chinniyampalayam), மயிலம்பட்டி (Mylampatty), ஆர்.ஜி.புதூர் (R.G.Pudur), கைக்கோளம்பாளையம் (Kaikolampalayam), வெங்கிட்டாபுரம் (Venkittapuram) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.
அண்ணா பல்கலைக்கழகம் துணை மின் நிலையம்
யமுனா நகர் (Yamuna Nagar), காளப்பநாயக்கன்பாளையம் ஒரு பகுதி (Kalappanaickenpalayam), ஜி.சி.டி நகர் (GCT Nagar), கணுவாய் (Kanuvai), கே.என்.ஜி. புதூர் (K.N.G. Puthur), தடாகம் ரோடு (Thadagam Road), சோமயம்பாளையம் (Somayampalayam), அகர்வால் ரோடு (Agarwal Road), சேரன் இண்டஸ்ட்ரியல் ஒரு பகுதி (Cheran Industrial Part), லூனா நகர் (Luna Nagar), வித்யா காலனி (Vidhya Colony), சாஜ் கார்டன் (Saj Garden), டீச்சர்ஸ் காலனி (Teachers Colony) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
மலையடிபாளையம் துணை மின் நிலையம்
பி.ஜி.பாளையம் (P.G.Palayam), குமாரபாளையம் (Kumarapalayam), மலப்பாளையம் (Malapalayam), வடவேடப்பட்டி (Vadavedampatty), வதம்பச்சேரி (Vathambachery), மந்திரிபாளையம் (Mandiripalayam) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்தடை பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
குனியமுத்தூர் துணை மின் நிலையம்
குனியமுத்தூர் (Kuniamuthur), சுந்தராபுரம் ஒரு பகுதி (Sundrapuram), கோவைப்புதூர் (Kovaipudur), புட்டுவிக்கி (Puttuvikki) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் தடை அமல்படுத்தப்பட உள்ளது.
பொதுமக்கள் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ளுமாறு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.



