கோவை: ஒரே இடத்தில் 500-க்கும் மேற்பட்ட பயன்படுத்தப்பட்ட கார்களை பார்வையிட்டு, தங்களது பட்ஜெட் மற்றும் தேவைக்கு ஏற்ற காரை தேர்வு செய்யும் வகையில், கோவையில் 10-வது மாபெரும் Used Cars மாநாடு நடைபெற உள்ளது.
பல்வேறு வகையான கார்கள் ஒரே இடத்தில் அணிவகுத்து நிற்கும் இந்த பிரம்மாண்ட நிகழ்வை, கோவையைச் சேர்ந்த CARS327 நிறுவனம் தனது 2-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்துள்ளது.
செப்டம்பர் 4 முதல் 10-ம் தேதி வரை, காலை 9.30 மணி முதல் இரவு 8 மணி வரை கோவை பட்டணம் பகுதியில் உள்ள L&T Bypass-ல் அமைந்துள்ள CARS327 வளாகத்தில் இந்த Used Cars மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் மாடல்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட Used Cars இடம்பெற உள்ளன. வாடிக்கையாளர்கள் நேரில் சென்று கார்களின் மாடல், விலை, வசதிகள் உள்ளிட்டவற்றை ஒப்பிட்டு, தங்களுக்கு ஏற்ற காரை தேர்வு செய்து வாங்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
மேலும், கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு Silver Coin, Lucky Draw மூலம் சிறப்பு பரிசுகள், Assured Gifts மற்றும் சிறப்பு Service Offers உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்படுவதாக CARS327 நிறுவனம் தெரிவித்துள்ளது.
குடும்பத்துடன் நேரில் சென்று பல்வேறு கார்களை ஒரே இடத்தில் பார்வையிட்டு, தங்களுக்கு ஏற்ற காரை தேர்வு செய்ய விரும்புபவர்களுக்கு இந்த மாநாடு ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.
மேலும் விவரங்களுக்கு:
86819 66699 | 89404 66699 | 84287 66699 | 89407 66699





