கோவையில் கொட்டித் தீர்த்த கனமழை- நிலை தடுமாறிய வாகன ஓட்டிகள்…

கோவை: கோவை புறநகரில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறினர்.

Advertisement

கோவை, துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் நரசிம்மநாயக்கன் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பலத்த காற்றுடன் கன மழை பெய்தது.

அக்னி நட்சத்திரம் தொடங்கி சில நாட்கள் ஆன நிலையில் வெயில் வாட்டி வந்தது இறந்த போதும் கோவை மாவட்டத்தில் மாலை நேரங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்து வந்தது இந்த நிலையில் இன்று கோவை துடியலூர் கவுண்டம்பாளையம் பெரியநாயக்கன் பாளையம் நரசிம்மநாயக்கன் பாளையம் பன்னீர் மழை தடாகம் இடையார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கன மழை பெய்யத் தொடங்கியது சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை கொட்டி தீர்த்தது.

இதனால் சாலைகளில் ஆங்காங்கே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் குளிர்ச்சியான சூழல் நிலவியது. அதே சமயம் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி வாகனத்தை சாலையோரங்களில் நிறுத்தினர்.

Advertisement

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

ரசிகன் என்பதே முதல் அடையாளம்- ஜனநாயகனுக்கு வந்த அமைச்சர் சம்பத்குமார் பேட்டி…

கோவை: ரசிகன் என்பதே முதல் அடையாளம் என அமைச்சர் சம்பத்குமார் தெரிவித்துள்ளார். கோவை திரையரங்கில் டிஜே நிகழ்ச்சியுடன் ஜனநாயகன் திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். மேலும் அமைச்சர் சம்பத்குமார் திரைப்படத்தை காண்பதற்கு வருகை புரிந்தார். இயக்குனர் வினோத்...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...