மேளதாள ஊர்வலத்துடன் வேட்புமனு தாக்கல்; கவுண்டம்பாளையத்தில் நாதக வேட்பாளர் பரபரப்பு

கோவை: கவுண்டம்பாளையம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ம.கலாமணி ஜெகநாதன், தொண்டர்களுடன் மேளதாள ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.

தமிழ்நாட்டில் நடைபெற்றவுள்ள சட்டமன்ற தேர்த்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக 234 தொகுதிகளிலும் இன்று ஒரே நாளின் அக்கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனுவினை தாக்கல் செய்கின்றனர்.

10 ரூபாய் நாணயங்களை கொண்டு வந்து வேட்பு மனு தாக்கல் செய்த நாதக வேட்பாளர்- செந்தில் பாலாஜிக்கு விடுத்த சவால்...

Advertisement

அதேபோல் கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ம கலாமணி ஜெகநாதன் அறிவிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் இன்று மதியம் தொண்டர்களுடன் மேளதாளங்களுடன் ஊர்வலமாக வந்த ம கலாமணி ஜெகநாதன் கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள கோயம்புத்தூர் வடக்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வடக்கு வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் வினோத் குமாரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசும்போது தான் 3 வது முறையாக இதே தொகுதியில் போட்டியிடுவதாகவும், ஏற்கனவே உள்ள சட்டமன்ற உறுப்பினர் தொகுதிக்கே செல்வதில்லை, எனவே தனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக தெரிவித்தார்.

Advertisement

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கோவையில் அலுவலகங்கள் தயார்…

ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

மின்கம்பிகளை தொட்டால் உடனே மின்தடை… யானைகள் பாதுகாப்புக்கு புதிய தொழில்நுட்பம்

கோவை மாநகரில் சாலையோரங்களில் கொட்டப்பட்ட குப்பைகளில் அடிக்கடி தீ விபத்துகள் ஏற்பட்டு வருவதால், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தீயணைப்பு துறைக்கு 30-க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளன.

Video

மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை விழுங்க முயன்ற 13 அடி ராட்சத மலைப்பாம்பு – பரபரப்பான மீட்பு!

மேட்டுப்பாளையம் பகுதியில் ஆட்டினை விழுங்க முயன்ற 13 அடி ராட்சத மலைப்பாம்பு மீட்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.