Coimbatore power cut : பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவையில் ஆகஸ்ட் 25ஆம் தேதி பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மின்பகிர்மான வட்டத்திற்குட்பட்ட துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் ) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
குறிப்பு: பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.
சின்னத்தடாகம் (Chinnathadagam) துணை மின் நிலையம் :
சின்னத்தடாகம் (Chinnathadagam), ஆனைக்கட்டி (Aanakatti), நஞ்சுண்டாபுரம் (Nanchundapuram), பன்னிமடை (Pannimadai) சில பகுதிகள், பெரியதடாகம் (Periyathadagam), பாப்பநாயக்கன்பாளையம் (Papanaickenpalayam) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்
மேற்குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்பட உள்ளதால் பொதுமக்கள் தகுந்த முன்னேற்பாடுகளை செய்து கொள்ள நியூஸ் க்ளவுட்ஸ் கோயம்புத்தூர் சார்பில் கேட்க்கொள்கிறோம்.





