Tagsகோவை சாலை விபத்து

tag : கோவை சாலை விபத்து

Breaking News: கோவை ஆனைகட்டி சாலையில் பயங்கர விபத்து!

கோவை ஆனைகட்டி சாலையில் மாங்கரை அருகே கோச் வேன், சைலோ கார் நேருக்கு நேர் மோதி 12-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

கோவையில் பைக்கில் சென்ற முதியவருக்கு நேர்ந்த சோகம் !

கோவையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு கீழே விழுந்து காயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோவை சாலைகளில் விபத்து குறைய புதிய முயற்சி; 40 ஆபத்தான இடங்கள் கண்காணிப்பு

கோவை மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கில், விபத்து அதிகம் நடைபெறும் 40 'ஹாட் ஸ்பாட்' பகுதிகளில் போலீசார் மற்றும் அதிகாரிகள் இணைந்து விரிவான ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

உக்கடம் மேம்பாலத்தின் கீழ் தூங்கியவர் மீது லாரி ஏறி இறங்கியதில் பலி

கோவை உக்கடத்தில் மேம்பாலத்தின் கீழ் தூங்கிய நபர் மீது லாரி ஏறி இறங்கியதில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் கோரம்; ஒரே நாளில் 2 விபத்து… போலீசார் தீவிர விசாரணை

கோவையில் வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் சிக்கி வாலிபர் உட்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது

மக்கள் உயிருடன் விளையாடாதீர்கள் டிரைவர்களே! – VIDEO

Iron pipes fell from a mini cargo vehicle on Coimbatore’s Trichy Road, causing panic and raising safety concerns among motorists.

மோசமாக அமைக்கப்படும் சாலைகள்; கோவையில் மீண்டும் சிக்கியது லாரி! – VIDEO

A brick-laden lorry got stuck in a sudden road cave-in on Nallampalayam Road in Coimbatore, raising safety concerns over poorly restored underground drainage works.

சாலை ஒழுங்காக இருந்திருந்தால் இன்று ஒரு உயிர் போயிருக்காது…!

கோவை: காமராஜர் சாலை முறையாகப் பராமரிக்கப்பட்டிருந்தால் இன்று போலீஸ் இன்ஸ்பெக்டரின் மரணம் நிகழ்ந்திருக்காது என்று கூறி கோவை மக்கள் பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். சிங்காநல்லூரில் இருந்து ஹோப்காலேஜ் சந்திப்பு வரை செல்கிறது...

கோவையில் போதை இளைஞர்கள் அட்டகாசம் – கார்கள் மீது மோதிய வீடியோ வெளியீடு!

Two drunk youths on a bike rammed into cars on Coimbatore’s Lali Road and were caught by fellow motorists before being handed over to police. The viral video has sparked outrage.