TagsCar

tag : Car

கோவையில் காரை தாக்க முயன்ற காட்டு யானை- அதிர்ச்சி தரும் வீடியோ காட்சி…

ஆனைகட்டி மலைச்சாலையில் காட்டு யானை காரை தாக்க முயன்ற பரபரப்பு வீடியோ வெளியாகியுள்ளது. அதிர்ஷ்டவசமாக வாகன ஓட்டி வேகமாக காரை இயக்கி உயிர் தப்பினார்.

ஜிடி மேம்பாலத்தில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட இளம் பெண்கள்…

கோவை: கோவை அவிநாசி சாலை ஜி.டி மேம்பாலத்தில் கார் சன்ரூஃபில் ஆபத்தான முறையில் அமர்ந்து சென்ற 4 இளம்பெண்களின் வீடியோ வைரலாகி வருகிறது. கோவை - அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி மேம்பாலத்தில், நள்ளிரவுக்குச்...

கோவை அருகே சோகம்- குட்டையில் காருடன் மூழ்கிய வாலிபருக்கு நேர்ந்த பரிதாபம்…

கோவை அருகே குட்டையில் காருடன் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது

கோவையில் பட்ட பகலில் கார் மீது கல்வீச்சு- சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது கல்லை வீசிய நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த காரின் மீது இருசக்கர...

மருதமலையில் பெட்டிக்கடைக்குள் புகுந்த கார்- அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்…

மருதமலையில் பெட்டிக்கடைக்குள் கார் புகுந்து மூதாட்டி காயமடைந்த சம்பவம் சிசிடிவி காட்சிகளுடன் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

SNS கல்லூரியில் மாணவர்கள் உயிருடன் விளையாட்டு!

கோவை சரவணம்பட்டியில் கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் வாகன சாகசத்தில் ஈடுபட்ட போது கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியதில் இரண்டு மாணவிகள் உயிர் தப்பினர்.

ஜிடி மேம்பாலத்தில் கவிழ்ந்த கார்

அவிநாசி சாலை ஜி டி மேம்பாலத்தில் கார் கவிழ்ந்த விபத்தால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மதுக்கரையில் ஆம்புலன்ஸ்-கார் மோதி கோர விபத்து! – வீடியோ

கோவை: மதுக்கரையில் ஆம்புலன்ஸ் மற்றும் கார் மோதிய விபத்தில் நான்கு பேர் படுகாயமடைந்தனர். கோவையில் இருந்து கேரளாவிற்கு ஆம்புலன்ஸில் நோயாளியின் உடலை கொண்டு ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து ஒரு ஆம்புலன்ஸ் கோவைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தது....

ஜிடி அருங்காட்சியகத்தில் Performance Car பிரிவு துவக்கம்- நேரில் பார்க்க வேண்டிய அருங்காட்சியகம்

கோவை: கோவையில் சர்வதேச தரத்திலான கார் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. 2013 ஆம் ஆண்டு இந்திய கார்களுக்காகப் பிரத்யேகமான இந்திய கார் பிரிவு ஜிடி கார் அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வைககு துவக்கி வைக்கப்பட்டது. அவிநாசி சாலையில்...

கோவை அருகே கேஸ் நிரப்ப வந்த கார் தீப்பிடிப்பு

கோவை: மேட்டுப்பாளையம் அருகே வீரபாண்டி பிரிவு பகுதியில் கேஸ் நிரப்ப வந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆனந்தகுமார் என்பவர் தனது ஆம்னி காரில்...

கோவையில் சொந்த வாகனத்தை வாடகைக்கு பயன்படுத்தியதால் பறிமுதல்…

கோவை: கோவையில் சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்த கூடிய வாகனங்களை வாடகை பயன்பாட்டிற்கு பயன்படுத்திய இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை போக்குவரத்து வட்டார அலுவலர்கள் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். கோவை மாவட்டத்தில் சொந்த...

கோவை அரசு மருத்துவமனையில் காரில் உடலை எடுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கோவை: கோவையில் அமரர் ஊர்தி வருவதற்கு தாமதமானதால், காரில் உடலை எடுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவையில் அமரர் ஊர்தி வராததால் அரசு மருத்துவமனை பிணவறையில் இருந்து கார் மூலம் உடலை...