கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.
கோவை: துடியலூர் அருகே ஊருக்குள் காட்டு யானை நடமாடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
கோவை துடியலூர் அடுத்த கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் ஒற்றை காட்டி யானை இரவு நேரத்தில் ஊருக்குள் நடமாடும் சிசிடிவி...
கோவை காந்திபுரத்தில் வாடிக்கையாளர் போல் செல்போன் கடைக்கு வந்த பெண், ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற சம்பவத்தின் சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
கோவை: பூட்டிய வீட்டை நோட்டமிட்டு கதவை உடைத்து தங்கம், வெள்ளி கொள்ளையடித்த திருடர்களுக்கு போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை வடவள்ளி தொண்டாமுத்தூர் ரோட்டை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி (38). இவரது பெற்றோர் கல்வீரம்பாளையம், எஸ்.பி.கே. நகரில்...
கோவை சூலூர் அருகே காணாமல் போன 10-ம் வகுப்பு மாணவியை, புகார் அளிக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் சிசிடிவி உதவியுடன் பத்திரமாக மீட்ட காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...
கோவை: மீன் தொட்டி சுத்தம் செய்த கூலியை கேட்டதால் ஆத்திரம் அடைந்து பெட் ஷாப் உரிமையாளரை கத்தியால் குத்திய நபர் கைது செய்யப்பட்டார்.
கோவை, நல்லாம்பாளையம் சாலையில் செல்லப் பிராணிகள் மற்றும் அலங்கார மீன்கள்...
டெத் ரேஸ் பாணியில் காரின் மேற்கூரை மற்றும் ஜன்னல் வழியே ஆபத்தான சாகசத்தில் ஈடுபட்ட 4 இளைஞர்களை கிணத்துக்கடவு போலீசார் கைது செய்து, காரையும் பறிமுதல் செய்தனர்.
கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது.
கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம்,...
கோவை: கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் பைக் திருட முயன்ற சிக்கிய வடமாநில நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
கோவை, நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்குப்...
கோவை டவுன்ஹால் பகுதியில் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களின் இருக்கைகளை பிளேடால் சேதப்படுத்திய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.