TagsCoimbatore news

tag : Coimbatore news

போதைப்பொருளுக்கு எதிராக கோவையில் சமூக ஆர்வலர்கள் சைக்கிள் பேரணி

உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு கோவையில் போதை ஒழிப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.

கோவையில் கோர விபத்து: தண்ணீர் லாரியில் கார் மோதி இருவர் பலி; 7 பேர் கவலைக்கிடம்!

அன்னூர் அருகே கார்-லாரி மோதிய விபத்தில் 2 பேர் பலி; 7 பேர் படுகாயம், கோவை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது

கோவையும் என் ஊர் தான் – ஸ்டாலின் நெகிழ்ச்சி!

கொங்கு மண்டலத்தில் வாக்குச் சேகரித்த ஸ்டாலின் - செந்தில் பாலாஜி வெற்றி குறித்து உறுதி

Gold price today Coimbatore: தங்கம் விலை குறைவு!

கோவையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் | Gold price today Coimbatore

கோவையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் பெண்களை வைத்து விபசாரம்!

கோவை சரவணம்பட்டியில் அடுக்குமாடி குடியிருப்பில் பெண்களை வைத்து விபசாரம் நடத்திய சம்பவத்தில் பெண் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவையில் காரை கரப்பான் பூச்சி போல் கவிழ்த்துவிட்டு மட்டை – வீடியோ

கோவை அருகே தாறுமாறாக வந்த கார் சாலையோரத்தில் கவிழ்ந்த நிலையில், போதையில் இருந்த டிரைவர் அங்கேயே படுத்து உறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Gold price today Coimbatore: கோவையில் இன்றைய தங்கம் & வெள்ளி விலை!

கோவையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வு, இறக்கம் குறித்து அறிந்து கொள்ளுங்கள். 22 காரட், 18 காரட் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் |Gold price today Coimbatore

Train Update: நெல்லை – மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் நீட்டிப்பு

திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் சேவை மார்ச் இறுதி வரை நீட்டிக்கப்பட்டதால் தென் மற்றும் மேற்கு மாவட்ட பயணிகள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர்.

சர்வதேச சிலம்பம்: வெற்றிக்கொடி நாட்டிய கோவை சிறுமி!

சர்வதேச சிலம்பப் போட்டியில் கோவை 9 வயது சிறுமி அகல்யா தங்கம், வெண்கலம் வென்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தார்.

கோவையில் சோகம்; பள்ளி வாகனம் மோதி வாலிபர் தலை நசுங்கி பலி!

புலியகுளம் அருகே பள்ளி வாகனம் மோதி இளைஞர் தலை நசுங்கி பலி; வேலைக்கு சென்றபோது நேர்ந்த விபத்து சோகம்.

Coimbatore accident: பிஎஸ்ஜி கல்லூரி மாணவர் பரிதாப பலி!

கோவை பீளமேட்டில் பேருந்து விபத்தில் டிப்ளமோ மாணவர் உயிரிழந்த சம்பவம் சக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது | Coimbatore accident

கோவையில் அதிர்ச்சி; ஓடும் பேருந்தில் இருந்து குதித்த மாணவி!

காதலன் தகராறால் கோவையில் ஓடும் பஸ்ஸில் இருந்து மாணவி குதித்து படுகாயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.