Coimbatore Power Cut | நீலாம்பூர், சூலூர் சுற்றுவட்டாரங்களில் நாளை மின்தடை..!

Coimbatore Power Cut: நீலாம்பூர், சூலூர் சுற்றுவட்டாரங்களில் நாளை மின்தடை ஏற்பட உள்ளதாக மின் வாரியம் அறிவித்துள்ளது.

Advertisement

மின்வாரியத்தின் வழக்கமான பராமரிப்பு பணிகள் காரணமாக சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

சூலூர் ஒரு பகுதி (Sulur), தொழிற்பேட்டை (Industrial Area), நீலாம்பூர் ஒரு பகுதி (Neelambur), லக்ஷ்மி நகர் (Lakshmi Nagar), குளத்தூர் (Kulathur) ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 வரை இந்த மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் சிறுவர்களை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிர சகோதரர்கள் கைது

கோவை: கோவையில் சிறுவர்களைப் பயன்படுத்தி பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சகோதரர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை செல்வபுரம் பகுதியில் சிலர் சிறுவர்களை வைத்து பிச்சை எடுக்க வைப்பதாக...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...