JOB NEWS-தமிழ்நாடு அரசு கல்லூரிகளில் 426 கௌரவ விரிவுரையாளர் பணியிடங்கள்: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் கௌரவ விரிவுரையாளர் பணிக்கான இணைய வழி விண்ணப்பம்- 2026

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 426 கௌரவ விரிவுரையாளர் (Guest Lecturers) பணியிடங்களை நிரப்புவதற்காக 2026 ஆம் ஆண்டிற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் (Temporary Basis) நிரப்பப்பட உள்ளன. தகுதியான விண்ணப்பதாரர்கள் 04.02.2026 முதல் 09.02.2026 மாலை 4 மணி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு அரசு கலை அறிவியல் கல்லூரிகள்.

Advertisement

கௌரவ விரிவுரையாளர் (Guest Lectures)

Advertisement

விண்ணப்பதாரர்கள் https://tngasa.org என்ற அதிகார்ப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முன் அறிவிப்பை முழுமையாக படித்து தகுதிகளை சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. மேலும் தங்கள் செயலில் உள்ள மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும். தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் வரை அந்த விவரங்கள் செயல்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.

கல்வித்துறையில் பணியாற்ற விரும்பும் தகுதியான இளைஞர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினருக்கு பகிர்ந்து உதவிடுங்கள் வாசகர்களே…!

Amazon Link 2
Dev Mithran
Dev Mithran
Dev Mithran has 3 years of experience in the media field and is currently working as a content writer for News Clouds Coimbatore. He covers a wide range of beats including crime, politics, and lifestyle, bringing accurate, engaging, and audience-focused reporting to digital news.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.