பெண்களுக்காக கோவையில் நடைபெற்ற இறகு பந்து போட்டி- ஆர்வமுடன் பங்கேற்ற பெண்கள்…

கோவை: கோவையில் மாவட்ட அளவிலான இறகுபந்து போட்டியில் ஆர்வமுடன் பெண்கள் பங்கேற்றனர்.

Advertisement

பெண் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி பெண்கள் ஒருங்கிணைத்த இறகு பந்து போட்டியில் மாவட்ட அளவில் பல்வேறு துறைகளை சார்ந்த பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

கோவையில் பெண்கள் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் “Her Voice For Her Education” என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி நடைபெற்றது.சங்கனூர் பகுதியில் நடைபெற்ற இந்த போட்டியில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

பெண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையர் மற்றும் ஆண்கள் இரட்டையர் என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.

Advertisement

வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள்மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.

பெண்களின் கல்வி உரிமையை வலுப்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முயற்சி, விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Advertisement

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...