சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த எஸ்.பி.வேலுமணி…

கோவை- எஸ்.பி.வேலுமணி சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்தார்.

Advertisement

கோவை குனியமுத்தூர் பகுதியில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்தார்.

தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சர்ருமான எஸ்பி வேல்மணி தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு. பல்வேறு பகுதிகளுக்கு நேரடியாக சென்று வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக இன்று குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற அவர் அந்த பகுதி மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

Advertisement

அப்பொழுது அவருக்கு சிலம்பம் சுழற்றி அதிமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் குழந்தைகளுடன் இணைந்து அவரும் சிலம்பம் சுழற்றி வாக்காளர்கள் மத்தியில் வாக்கு சேகரித்தார்.

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கைவினைஞர்கள் தனித்தேர்வு- விண்ணப்பங்கள் வரவேற்பு…

கோவை: கைவினைஞர் தனித்தேர்வு குறித்தான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2027 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் DGT ல் நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக (Private Candidates)...

Video

அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்” – கோவை அருகே கரைபுரண்ட வெள்ளம்: அலறிய பொதுமக்கள், வைரல் வீடியோ!

கோவை: வீரபாண்டி செல்லும் சாலையில் ரயில் தண்டவாளம் அருகே பெருக்கெடுத்த தண்ணீரால் பேருந்துகள், வாகனங்கள் ஸ்தம்பித்தது.​கோவை புறநகர்ப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாகப் பெரியநாயக்கன்பாளையம் - வீரபாண்டி சாலையில் காட்டாற்று வெள்ளம் போல்...