வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்- கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு…

கோவை: வாக்கு எண்ணிக்கையில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து கட்சியினர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

Advertisement

வாக்கு எண்ணிக்கையின் போது வேட்பாளர்கள், முகவர்கள் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்தான ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தலைமையில் நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்கு எண்ணிக்கை தினத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பவன்குமார் தலைமையில் வகித்தார்.

Advertisement


வாக்கு எண்ணிக்கையின் போது வேட்பாளர்களின் முகவர்கள் என்னென்ன கொண்டு வர வேண்டும், எத்தனை பேருக்கு அனுமதி வழங்கப்படும், அவ்வாறு வாக்கு எண்ணிக்கை மையம் இருக்கும் அங்கு பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து விரிவான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

மேலும் வாக்கு எண்ணும் மையங்களில் ஒழுங்கு மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய முகவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதையும் மாவட்ட ஆட்சியர் எடுத்துரைத்தார்.

Advertisement

இந்த ஆலோசனை கூட்டம் வாக்கு எண்ணிக்கை செயல்முறை சீராகவும், குற்றமற்ற முறையிலும் நடைபெறுவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில் பல்வேறு முக்கிய அரசியல் கட்சியினர் பங்கேற்றனர்.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

இந்த அரசு கருணை காட்டாது- அமைச்சர் அருண்ராஜ் குறிபிட்ட விஷயம்…

கோவை: உறுப்பு மாற்று சிகிச்சையில் தவறு செய்தால் இந்த அரசு கருணை காட்டாது என நாமக்கல் கிட்னி திருட்டை குறிபிட்டு அமைச்சர் அருண்ராஜ் எச்சரித்துள்ளார். கோவை அவிநாசி சாலையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில்...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...