Power Cut in Coimbatore Tomorrow: கோவையின் பல்வேறு பகுதிகளில் நாளை மின்தடை

Power Cut in Coimbatore Tomorrow: மின்பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் நாளை (ஜூன் 18) மின்விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

Advertisement

இந்த பகுதிகளுடன் கூடுதல் இடங்களிலும் மின் தடை ஏற்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின் வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டவை.

சிட்கோ, போத்தனூர், குறிச்சி, ஹவுசிங் யூனிட், சுந்தராபுரம், ஈச்சனாரி, எல்.ஐ.சி.காலனி, மலுமிச்சம்பட்டி ஒரு பகுதி ஆகிய இடங்களில் மின் தடை செய்யப்படுகிறது.

எஸ்.என். பாளையம் (S.N.Palayam), பாப்பநாயக்கன்புதூர் (Pappanaickenputhur), வடவள்ளி (Vadavalli), வேடப்பட்டி (Vedapatty), வீரகேரளம் (Veerakeralam), தெலுங்குபாளையம் (Telungupalayam), வேலாண்டிபாளையம் (Velandipalayam), சாய்பாபா காலனி (Saibaba Colony), செல்வபுரம் (Selvapuram), காந்திநகர் (Gandhinagar), அண்ணா நகர் (Anna Nagar), லட்சுமி நகர் (Lakshmi Nagar) மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.இந்த பகுதிகளில் மின் விநியோக பணிகள் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளின் அடிப்படையில் மாற்றங்கள் ஏற்படலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த பயனுள்ள செய்தியை அந்தந்த சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு பகிர்ந்து உதவிடுங்கள் வாசகர்களே…

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.