Power Cut In Coimbatore: கோவை நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோவை : Power Cut In Coimbatore: கோவையில் நாளை (ஜூலை 8) பராமரிப்பு பணிகள் காரணமாக பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

குறிப்பு: இந்த பகுதிகளுடன் கூடுதல் இடங்களிலும் மின் தடை ஏற்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின் வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டவை.

Advertisement

பேத்தாபுரம் (Bethapuram), தண்ணீர்ப்பந்தல் (Thannerpanthal), கோட்டைப்பிரிவு (Kottaipirivu), ஒன்னிப்பாளையம் சாலை (Onnipalayam Road), அறிவொளி நகர் (Arivoli Nagar), சின்னமாதம்பாளையம் (Chinnamaddampalayam), மாதம்பாளையம் (Maddampalayam), செல்வபுரம் (Selvapuram), சாந்திமேடு (Shanthimedu), பாரதி நகர் (Bharathi Nagar), சாமானாயக்கன்பாளையம் சாலை (Samanaickenpalayam Road), கன்னார்பாளையம் சாலை (Kannarpalayam Road) மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்

வகுத்தம்பாளையம் (Vaguthampalayam), தேவனம்பாளையம் (Devanampalayam), செட்டிப்புதூர் (Chetipudur) ஒரு பகுதி, கபாலங்கரை (Kapalankarai) ஒரு பகுதி, எம்மேகவுண்டம்பாளையம் (Emmegoundampalayam), சேரிப்பாளையம் (Cheripalayam), ஆண்டிப்பாளையம் (Andipalayam) மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்லொ

செங்குட்டுப்பாளையம் (Senguttupalayam), என்.ஜி. புதூர் (N.G. Pudur), பெரும்பதி (Perumpathi), முள்ளுப்பாடி (Mullupadi), வடக்கிப்பாளையம் (Vadakkipalayam).

பொதுமக்கள் தேவையான முன்னேற்பாடுகளை முன்கூட்டியே செய்து கொள்ளுமாறு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இந்த மின்தடை அறிவிப்பை சம்பந்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து அவர்களும் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ள உதவுங்கள்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு குறைதீர் முகாம்…

கோவை: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர் முகாம் வருகின்ற 10.07.2026 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில்...

Video

திருமணம் முடிந்த கையோடு மாட்டு வண்டியில் புறப்பட்ட தம்பதி- கோவையில் சுவாரஸ்யம்…

கோவை: கோவையில் புதுமண தம்பதியினர் மாட்டுவண்டியில் பயணம் செய்தது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அடுத்த சொலவம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அருண் விக்ரம் கோவையை சேர்ந்த விகாஷினி இருவருக்கும் கிணத்துக்கடவு பகுதியில்...