Coimbatore power cut: கோவையில் ஜூலை 13ம் தேதி மின்தடை அறிவிப்பு: எந்தெந்த பகுதிகள்?

Coimbatore power cut : பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவையில் ஜூலை 13ம் தேதி பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கோவை மின்பகிர்மான வட்டத்திற்குட்பட்ட துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் ஜூலை 13 (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

குறிப்பு: பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

மகாத்மா காந்தி ரோடு (M.G.Road), எஸ்.ஐ.எச்.எஸ் காலனி (S.I.H.S Colony), காவேரி நகர் (Kaveri Nagar), ஜே.ஜே. நகர் (J.J. Nagar), ஒண்டிப்புதூர் (Ondipudur) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

Advertisement

கு.வடமதுரை (K.Vadamadurai), துடியலூர் (Thudiyalur), அப்பநாயக்கன்பாளையம் (Appanaickenpalayam), அருணா நகர் (Aruna Nagar), வி.எஸ்.கே. நகர் (V.S.K. Nagar), வி.கே.வி. நகர் (V.K.V. Nagar), என்.ஜி.ஜி.ஓ காலனி (NGGO Colony),

பழனிகவுண்டன்புதூர் (Palanigoundanpudur), பன்னிமடை (Pannimadai), தாளியூர் (Dhaliyur), திப்பனூர் (Thippanur), பாப்பநாயக்கன்பாளையம் (Papanaickenpalayam), கே.என்.ஜி. புதூர் (K.N.G. Pudur), வி.ஜி. மருத்துவமனை பகுதிகள் (V.G. Hospital Areas) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

Advertisement

மண்ணம்பாளையம் (Mannampalayam), வளசுபாளையம் (Valasupalayam), அய்யப்பநாயக்கன்பாளையம் (Ayyappanaickenpalayam) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

கோவையில் காளான், முருங்கை மதிப்பூட்டு பொருள் தயாரிப்பு பயிற்சி…

மேற்குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்பட உள்ளதால் பொதுமக்கள் தகுந்த முன்னேற்பாடுகளை செய்து கொள்ள நியூஸ் க்ளவுட்ஸ் கோயம்புத்தூர் சார்பில் கேட்க்கொள்கிறோம்.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

டெத் ரேஸ் சாகசம் செய்த ஜென்-ஜி இளைஞர்கள் கைது!- மன்னிப்பு கோரிய வீடியோ

டெத் ரேஸ் பாணியில் காரின் மேற்கூரை மற்றும் ஜன்னல் வழியே ஆபத்தான சாகசத்தில் ஈடுபட்ட 4 இளைஞர்களை கிணத்துக்கடவு போலீசார் கைது செய்து, காரையும் பறிமுதல் செய்தனர்.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...