Power Shutdown Coimbatore : ஜூலை 15ம் தேதி மின்தடை

Power Shutdown Coimbatore: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

Advertisement

கோவையில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக ஜூலை 15, 2026 (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பல்வேறு பகுதிகளில் மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட நேரத்தில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும். பொதுமக்கள் அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.**

Advertisement

தண்ணீர்பந்தல் (Thaneerpandhal), லட்சுமி நகர் (Lakshmi Nagar), முருகன் நகர் (Murugan Nagar), சேரன் மாநகர் (Cheran Ma Nagar), குமுதம் நகர் (Kumudham Nagar), ஜீவா நகர் (Jeeva Nagar), செங்காலியப்பன் நகர் (Sengaliappan Nagar) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்

Also Read: NCC செய்தி எதிரொலி; கோவை மக்களுக்கு இடையூறு செய்தவர்களுக்கு போலீஸ் அபராதம்!

Advertisement

கீரணத்தம் (Keeranatham), வரதையங்கார்பாளையம் (Varathaiyangarpalayam), இடிகரை (Idigarai), அத்திபாளையம் (Athipalayam), சரவணம்பட்டி (Saravanampatty) சில பகுதிகள், விஸ்வாசபுரம் (Viswasapuram), ரெவின்யூ நகர் (Revenue Nagar), கரட்டு மேடு (Karattumedu),

விலாங்குறிச்சி (Villankurichi) சில பகுதிகள், சிவானந்தபுரம் (Sivananthapuram), சத்தி ரோடு (Sathy Road), சங்கரா வீதி (Sankara Veethi), ரவி தியேட்டர் (Ravi Theatre) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்

சாவடி புதூர் (Chavady Pudur), நவக்கரை (Navakkarai), வீரப்பனூர் (Veerappanur), காளியாபுரம் (Kaliapuram) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்

கோவையில் ஏ.டி.எம் கார்டை மாற்றி மோசடி: பணம் எடுக்கும்போது கவனம்!

மின் தடை நேரம்

காலை 9:00 மணி – மாலை 5:00 மணி

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...