கோவையில் நாளை (Sep 11) மின்தடை! இந்த பகுதிகளில் Power Cut

Coimbatore Power Cut : பராமரிப்பு பணிகள் காரணமாக கோவையில் குறிப்பிட்ட பகுதிகளில் நாளை மின்தடை ஏற்பட உள்ளது. இருகூர் மற்றும் சோமையம்பாளையம் துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின்சார விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

Advertisement

குறிப்பு: பின்வரும் பகுதிகள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் தடை ஏற்படலாம். அல்லது குறிப்பிட்ட இடத்தில் அறிவிக்கப்பட்ட மின் தடை ரத்து செய்யப்படலாம். இவை மின் வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டவை.

இருகூர் (Irugur), ஒண்டிப்புதூர் (Ondipudur), ஒட்டர்பாளையம் (Odderpalayam), எஸ்.ஐ.எச்.எஸ். காலனி (S.I.H.S Colony), பல்லபாளையம் (Pallapalayam) (ஒரு பகுதி), கண்ணம்பாளையம் (Kannampalayam) (ஒரு பகுதி), சின்னியம்பாளையம் (Chinniampalayam), வெங்கிட்டாபுரம் (Venkitapuram), தொட்டிப்பாளையம் (Thottipalayam), கோல்ட்வின்ஸ் (Goldwins) மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

Also Read: அது வெறும் டிரெண்ட் அல்ல… அது ஒரு சகாப்தம்; 80ஸ் போட்டோ டிரெண்ட்… சிலாய்க்கும் 80ஸ் கிட்ஸ்!

Advertisement

சோமையம்பாளையம் (Somayampalayam), யமுனா நகர் (Yamuna Nagar), கலப்பநாயக்கன்பாளையம் (Kalappanaickenpalayam), ஜி.சி.டி. நகர் (GCT Nagar), கணுவாய் (Kanuvai), கே.என்.ஜி. புதூர் (KNG Pudur), தடாகம் சாலை (Thadagam Road), சேரன் இண்டஸ்ட்ரீஸ் (Cheran Industries) (ஒரு பகுதி), வித்யா காலனி (Vidhya Colony), சாஜ் கார்டன் (Saj Garden), வி.எம்.டி. நகர் (V.M.T. Nagar), ஆசிரியர் காலனி (Teachers Colony), நமிதா காலனி (Namitha Colony) மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ளது.

Advertisement

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

மலைவாழ் மக்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு! கோவையில் சிறப்பு கண்காட்சி!

கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் 162 ஸ்டால்களுடன் சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்கள் தயாரிக்கும் இயற்கைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

Video

தொழிலாளர்கள் கொட்டகையை சேதப்படுத்திய காட்டுயானை- கோவை அருகே பரபரப்பு…

கோவை: கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த...