கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு!

கோவை: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளை இந்த செய்தியில் காணலாம்.

மின் பராமரிப்பு பணிகளுக்காக பின்வரும் பகுதிகளில் நாளை (ஜூன் 5ம் தேதி ) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மின்தடை ஏற்படும் இடங்கள்:

சரவணம்பட்டி, அம்மன்கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, உருமண்டம்பாளையம், ஜி.என்.மில், சுப்பிரமணியம்பாளையம், கே.என்.ஜி.புதூர், மணியகாரம்பாளையம், லட்சுமிநகர், நாச்சிமுத்துநகர், ஜெயப்பிரகா.

Advertisement

செங்கத்துரை, காடம்பாடி, ஏரோ நகர், மதியழகன் நகர்

ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்பட உள்ளது. இந்த பகுதிகளுடன், மின்வாரியத்தின் முடிவுக்கு ஏற்ப மேலும் சில பகுதிகளிலும் மின்தடை ஏற்படலாம்.

இத்தகவலை சம்மந்தப்பட்ட பகுதி மக்களுக்கு பகிரலாம்

Recent News