Power Shutdown Chennai:சென்னையில் நாளை மின்தடை

Power Shutdown Chennai: மின் வாரியத்தின் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை சில பகுதிகளில் ஆகஸ்ட் 25, திங்கட்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை அமல்படுத்தப்பட உள்ளது.

Advertisement

முடிச்சூர் 33 கேவி சப்ஸ்டேஷன் மூலம் விநியோகம் பெறும் பகுதிகள்:

ரங்கா நகர், அன்னை இந்திரா நகர், சரங்கா அவன்யூ, கேப்டன் சசிகுமார் நகர், திருவள்ளுவர் நகர்,

Advertisement

காமராஜர் நெடுஞ்சாலை, பெட்டை ஸ்ட்ரீட், கண்ணகி ஸ்ட்ரீட், மேட்டு ஸ்ட்ரீட், பஞ்சாயத்து போர்டு ரோடு, சக்கரா அவன்யூ,

பாரதி அவன்யூ, சிற்றா அவன்யூ, பாலாஜி நகர், குரிஞ்சி நகர், காகபுஜந்தர் நகர், காமராஜர் ஹைரோடு மற்றும் சதகோபன் நகர்.

மேற்கு தாம்பரம் 110 கேவி சப்ஸ்டேஷன் மூலம் விநியோகம் பெறும் பகுதிகள்:

சென்னை செய்திகள், மின்தடை, அரசு, ரயில்வே மற்றும் வேலைவாய்ப்பு அறிவிப்புகளுக்கு வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈

திருவேங்கடம் நகர், மேலந்தை ஸ்ட்ரீட், சவுத் ஸ்ட்ரீட், பூர்ணத்திலகம் ஸ்ட்ரீட், கல்யாண நகர் மற்றும் வைகை நகர்.

மேற்குறிப்பிட்ட இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் விநியோகம் தடைபடலாம். அல்லது, குறிப்பிட்ட இடத்தில் மின்தடை ரத்து செய்யப்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

CHENNAI WEATHER FORECAST

Recent News

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Whatsapp Group