HomeCoimbatoreCivic & Corporation

Civic & Corporation

“முன்னால் சென்ற லாரி மீது பாய்ந்த சொகுசு...

கோவை L&T பைபாஸ் சாலையில் பட்டணம் பகுதியில் நள்ளிரவில் முன்னால் சென்ற லாரியின் பின்புறத்தில் சொகுசு கார் பயங்கரமாக மோதிய விபத்தில் பயணிகள் படுகாயமடைந்தனர். அதிர்ச்சி சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகின்றன.

சைபர் மோசடியில் தமிழகம் 7-வது இடம்; நிதி...

தமிழகத்தில் சைபர் மோசடி குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், நிதி இழப்பில் தமிழகம் 4-வது இடத்தை பிடித்துள்ளது. ஜனவரி முதல் தற்போது வரை 88,355 புகார்கள் பதிவாகியுள்ள நிலையில், கோவையில் மட்டும் சுமார் 6,000 புகார்கள் வந்துள்ளன.

கோவை சாலையோர வியாபாரிகளே கவனிங்க! வங்கி கடன்...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.15,000 வரை வங்கி கடன் வழங்கும் சிறப்பு முகாமில் 181 பேர் விண்ணப்பித்துள்ளனர். மேலும் சில நாட்களில் முகாம் நடைபெற உள்ளது.

குப்பை வண்டி லேட்… தூய்மைப் பணிகளும் லேட்!...

காலை 6:30 மணிக்கே வார்டுகளுக்குள் செல்ல வேண்டிய குப்பை சேகரிப்பு வாகனங்கள், டீசல் நிரப்புவதில் ஏற்படும் தாமதத்தால் தாமதமாக வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஓணம் பண்டிகை: சொந்த ஊர் செல்லும் மக்கள்...

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவையில் வசிக்கும் மலையாள மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கியதால், ரயில் மற்றும் பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.

ஓணம் பண்டிகை சிறப்பு சலுகை! ரூ.1-க்கு BSNL...

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவையில் ரூ.1-க்கு BSNL சிம் கார்டு வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. 24 நாட்களுக்கு Unlimited Calls, தினசரி 1GB Data மற்றும் 100 SMS உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன.

நீதிபதி உத்தரவின்பேரில் சிங்காநல்லூர் குளக்கரையை வக்கீல் குழுவினர்...

நீதிமன்ற உத்தரவின்படி சிங்காநல்லூர் குளக்கரையில் வக்கீல் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். குளத்தின் நிலை, சாலைப் பணிகள் மற்றும் கழிவுநீர் கலப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.

கோவையில் அதிரடி! இழப்பீடு வழங்காததால் 5 அரசு...

விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்காததால் கோவையில் 5 அரசு பஸ்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது.

லட்சக்கணக்கான பணம் கிடைத்தும் ஆசைப்படவில்லை… வெளிநாட்டவரிடம் ஒப்படைத்த...

விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்காததால் கோவையில் 5 அரசு பஸ்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது.

மாதத்திற்கு 2,000 நாய்களுக்கு கருத்தடை! கோவையில் தெருநாய்...

கோவை மாநகரில் கடந்த 1½ ஆண்டுகளில் 42,300 தெருநாய்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீதமுள்ள நாய்களுக்கும் சிகிச்சை அளிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

கோவையில் டெங்கு தடுப்புக்கு “ஆபரேஷன் ஷீல்டு”; 10...

கோவையில் டெங்கு தடுப்புக்காக “ஆபரேஷன் ஷீல்டு” தொடக்கம்; 10 கி.மீ. சுற்றளவில் கொசு உற்பத்தி இடங்களை கண்டறிந்து அகற்றும் பணி தீவிரம்.

உலக யானைகள் தினம்: கோவையில் விழிப்புணர்வு பேரணி!

Coimbatore Forest Department and Velliangiri Hill Protection Movement conducted an awareness rally with students highlighting the importance of protecting elephants.