HomeCoimbatoreCoimbatore Crime News

Coimbatore Crime News

கோவையில் நிர்வாண வீடியோவை அனுப்பி மாணவரிடம் பணம்...

கோவையில் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான இளம்பெண் வீடியோ கால் பதிவு செய்து மாணவரிடம் பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

வால்பாறை மலைப்பாதையில் வேன் விபத்து ; பலி...

வால்பாறை மலைப்பாதையில் வேன் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது இன்று.

மதுபோதையில் தகராறு… தந்தையை வெட்டிக்கொன்ற மகன் கைது!

மதுபோதையில் ஏற்பட்ட குடும்ப தகராறில் தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சவுரிபாளையம் பகுதியில் அதிர்ச்சி; ஐடி ஊழியர் விபரீதம்

கோவை சவுரிபாளையத்தில் ஐடி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் போலீசார் விசாரணைக்கு உள்ளாகியுள்ளது

வீட்டு வேலைக்காரி சதி… கோவை போலீஸ் நேபாளத்தில்...

கோவை நஞ்சுண்டாபுரத்தில் முதிய பெண்ணை கொலை செய்து நகை, பணம் பறித்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் நேபாள தம்பதியை போலீசார் தேடி வருகின்றனர்

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி- மக்களே...

கோவையில் டிஜிட்டல் அரஸ்ட் என மிரட்டி பணம் பறிக்கும் மோசடி அதிகரித்து வருவதால் சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்

கோவையில் பரபரப்பு… போலீஸ் ஏட்டு மரணம், 7...

விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்ற ஊட்டி போலீஸ் ஏட்டு திடீரென உயிரிழந்ததை தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் உறவினர்கள் போராட்டம்

கோவையில் கோரம்; ஒரே நாளில் 2 விபத்து…...

கோவையில் வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் சிக்கி வாலிபர் உட்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது

“குழந்தை எங்கே?” தேடலில் அதிர்ச்சி… சடலமாக...

கோவை சின்னியம்பாளையத்தில் தண்ணீர் தொட்டியில் விழுந்து 2 வயது குழந்தை பலி, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

கோவையில் பைக்கில் மகனுடன் சென்ற பெண்ணிடம் நகை...

கோவையில் பெண்ணிடம் 8 பவுன் நகை பறிப்பு, இளைஞரிடம் வழிப்பறி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர்

கோவையில் ரயில்வே கேட்டில் மோதி விபத்து; மடக்கிப்...

கோவையில் மதுபோதையில் வாகனம் ஓட்டி ரயில்வே கேட்டில் மோதி விபத்து பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைப்பு

ஸ்குரு டிரைவரால் தன்னையும் பக்கத்து வீட்டுக்காரரையும் குத்திக்...

அண்டை வீட்டுத் தகராறு குத்துக்கலவரமாக மாறி இருவரும் காயமடைந்த சம்பவம் கோவை ஆர்.எஸ்.புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது