HomeCoimbatoreCoimbatore Crime News

Coimbatore Crime News

செல்போனில் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தபோது விபரீதம்.. மாடியில்...

கோவை சரவணம்பட்டியில் மாடியில் அமர்ந்து செல்போனில் பாட்டு கேட்டுக் கொண்டிருந்த 55 வயது நபர் நிலைதடுமாறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

Breaking News: கோவையில் 14 வயது சிறுமிக்கு...

14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர், ஆயுதத்தை மீட்க அழைத்துச் சென்றபோது பெண் காவல் ஆய்வாளரை அரிவாளால் தாக்கியதாக கூறப்படுகிறது. தப்பியோட முயன்றபோது போலீசார் தற்காப்பு நடவடிக்கையாக துப்பாக்கியால் சுட்டதில் அவர் காலில் காயமடைந்தார்.

கதவை பூட்டாமல் தூங்கிய கல்லூரி மாணவர்கள்… 4...

கோவை குனியமுத்தூர் அருகே கதவை பூட்டாமல் தூங்கிய கல்லூரி மாணவர்களின் வாடகை வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் 4 லேப்டாப்கள் மற்றும் 3 விலை உயர்ந்த செல்போன்களை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனைவியின் கள்ளக்காதலனால் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை -தந்தை...

கோவை சூலூர் அருகே தனது 13 வயது மகன் மற்றும் 6 வயது மகளுக்கு மனைவியின் கள்ளக்காதலன் பாலியல் தொல்லை கொடுத்ததாக தந்தை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். குழந்தைகளை தாக்கி, மகனை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை லாட்ஜ் அறையில் ராணுவ வீரர் அழுகிய...

கோவை டாடாபாத் பகுதியில் உள்ள லாட்ஜ் அறையில் ராணுவ வீரர் விஜயபூபதி அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். நீண்ட நேரமாக அறை திறக்கப்படாமல் துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து லாட்ஜ் நிர்வாகம் அறையை திறந்தபோது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. உயிரிழப்புக்கான காரணம் குறித்து ரத்தினபுரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மானியத்தில் வேளாண் இயந்திரம்- கோவை மாவட்ட ஆட்சியரின்...

கோவை மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டத்தின் கீழ் ரூ.4.30 கோடி மதிப்பில் 377 வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானியத்தில் வழங்கப்பட உள்ளன. தகுதியான விவசாயிகளுக்கு 40 முதல் 50 சதவீதம் வரை மானியம் வழங்கப்படும் நிலையில், உழவர் செயலி மூலம் குறிப்பிட்ட காலக்கெடுவில் விண்ணப்பிக்கலாம்.

என்னா ஆட்டம்! கோவை கலெக்டர் அலுவலகம், கோர்ட்...

கோவை கலெக்டர் அலுவலகம், கோர்ட் உள்ளிட்ட இடங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 1,500-க்கும் மேற்பட்ட மிரட்டல் மெயில்களை அனுப்பிய இவர், போலீசாரிடம் சிக்கியது எப்படி?

கோவை ஆர்.எஸ்.புரத்தில் ‘டிஜிட்டல் அரஸ்ட்’ என மிரட்டி...

கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த 72 வயது தொழிலதிபரிடம் ‘டிஜிட்டல் அரஸ்ட்’ என மிரட்டி ரூ.5.50 கோடி சைபர் மோசடி செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.3 கோடியை பறிக்க முயன்றபோது வங்கி அதிகாரிகளின் சந்தேகத்தால் மோசடி தடுக்கப்பட்டு, சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

நரசிம்மநாயக்கன்பாளையத்தில் போதை மாத்திரைகள், கஞ்சா பறிமுதல்!

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்ததாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 400 டைடால் மாத்திரைகள், 120 கிராம் கஞ்சா மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவையில் மீண்டும் கொடூரம்; தொழிலாளியை அடித்துக் கொ**...

கோவை செட்டிபாளையம் அருகே மேற்கு வங்க தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட வழக்கில் திரிபுராவைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை குற்றச்செய்திகள்: Coimbatore Crime News Today!

கோவை: கோவையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற குற்றச் சம்பவங்கள் குறித்த முக்கிய தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் படிக்கலாம். கஞ்சா...

கோவை பாரில் குடிபோதையில் மோதல்: பயங்கரமான Fight...

பீளமேடு தண்ணீர் பந்தல் சாலையில் மதுப்பிரியர்களுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.