பாரதியார் பல்கலைக்கழக தொழிலாளர்களின் சம்பளத்தில் ESI அபராதத் தொகை என ரூ.500 பிடித்தம் செய்யப்பட்டதாக தொழிற்சங்கம் குற்றச்சாட்டு. இதை கண்டித்து செப்டம்பர் 7-ல் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
கோவை ஆட்சியர் அலுவலகம் முன் ஆட்டோ ஓட்டுநர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பஞ்சாயத்து தலைவர் மீது புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என வேதனை.
Coimbatore KG Chavadi and Madukkarai areas witnessed a tense incident after an argument involving Malaysian tourists, followed by an alleged gun threat.