HomeCoimbatore

Coimbatore

கோவை மாநகராட்சி பகுதியில் போஸ்டர் ஒட்டிய ரியல்...

கோவை மாநகராட்சி பகுதியில் அனுமதி இல்லாமல் போஸ்டர் ஒட்டிய ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா நடவடிக்கை எடுத்துள்ளார்.

ரயில் பயணிகளுக்கு அலர்ட்; ஜூன் 5, 7...

பெருந்துறை ரயில்வே யார்டில் தண்டவாள புதுப்பிப்பு பணிகள் காரணமாக பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் தற்காலிக மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை சிறையில் காவலர் மீது கைதிகள் தாக்குதல்...

கோவை மத்திய சிறையில் காவலரை கைதிகள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காயமடைந்த காவலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவை மாநகராட்சி பள்ளியில் காலை உணவு திட்டத்தை...

கோவை மாநகராட்சி பள்ளிகளில் வழங்கப்படும் காலை உணவு திட்டத்தை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா நேரில் சென்று ஆய்வு செய்து உணவின் தரம் மற்றும் விநியோகம் குறித்து கேட்டறிந்தார்.

Coimbatore Weather Forecast | கோவை மக்களே…...

கோவை மாவட்டத்தில் அடுத்த சில நாட்களுக்கு இடியுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Power Cut In Coimbatore | கோவை...

கோவையில் மின்சார பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பல்வேறு பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

எம்.எல்.ஏ கேட்டவுடன் ஓடிவந்து திருக்குறள் ஒப்புவித்த அரசு...

கோவை சூலூர் அரசுப் பள்ளியில் எம்.எல்.ஏ கேட்ட கேள்விக்கு மாணவன் உடனடியாக திருக்குறள் ஒப்புவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பள்ளி வரவேற்பு நிகழ்வில் எம்.எல்.ஏ என்.எம். சுகுமார் கலந்து கொண்டார்.

கோவை சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு...

கோவையில் ஒரே நாளில் இரண்டு சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். முகூர்த்த நாளில் நடைபெற்ற இந்த ரெய்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் பைனான்சியர் இறப்பில் ஒருவர் கைது- கடனை...

கோவை: கோவை ஆர்.எஸ் புரத்தில் பைனான்சியர் கொலை வழக்கில் வட மாநில நபர் கைது செய்யபட்டார். கோவையில் பைனான்சியர் கொலை...

மது பழக்கத்தை மனைவி கண்டித்ததால் ஆசிட் குடித்து...

கோவை: மது பழக்கத்தை மனைவி கண்டித்ததால், கூலித்தொழிலாளி ஆசிட் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கோவை குனியமுத்தூர் அடுத்த குளத்துப்பாளையம்,...

கோவையில் 260 இடங்கள் பதற்றமானவை!

கோவை: குற்றங்கள் நடக்க வாய்ப்புள்ள 260 பதற்றமான பகுதிகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருவதாகபோலீஸ் கமிஷனர் கண்ணன் தெரிவித்தார். கோவையில்...

கோவை மாநகர போலீசார் பள்ளி நிறுவனங்களுக்கு உத்தரவு!

கோவை: கோவை மாநகர போலீசார் பள்ளி நிறுவனங்களுக்கு மின்சாரம், பேருந்து, பாதுகாப்பு வசதிகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறைக்குப்...