HomeCoimbatore

Coimbatore

போத்தனூரில் ஆன்லைன் லாட்டரி!

போத்தனூரில் ஆன்லைன் மூலம் தடைசெய்யப்பட்ட கேரள லாட்டரி விற்ற இருவரை போலீசார் கைது செய்து பணம், செல்போன்கள் பறிமுதல் செய்தனர்.

கேப்டன் இருந்திருந்தால் இதையே செய்திருப்பார்… கோவை ஆலோசனைக்கூட்டத்தில்...

கோவை ஆலோசனைக்கூட்டத்தில், கேப்டன் விஜயகாந்த் இருந்திருந்தால் இதே கூட்டணியை அமைத்திருப்பார் என தேமுதிக நிர்வாகி சிட்டி கே.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

கோவையில் வெப்பத்தை தணிக்கும் மிதமான மழை…

கோவை: கோவையில் ஆங்காங்கே பெய்து வரும் லேசான மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. கோவையில் சூலூர், கருமத்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில்...

ஜெயலலிதா பிறந்தநாள்- ரத்த தானம் செய்த எஸ்.பி.வேலுமணி

கோவை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ரத்த தானம் செய்தார். மறைந்த...

சட்டமன்றத் தேர்தல் – கோவையில் தகவல் தொடர்பு...

சட்டமன்ற தேர்தல் 2026 முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேர தேர்தல் தொடர்பு மையம் திறக்கப்பட்டு செயல்பட தொடங்கியது.

அடிக்கடி வந்த ஆண்கள்… சிக்கிய விபசார கும்பல்…...

கோவை ராமநாதபுரத்தில் வீடு வாடகைக்கு எடுத்து வெளியூர் பெண்களுடன் விபச்சாரம் நடத்திய புரோக்கரை போலீசார் கைது செய்தனர்.

Coimbatore Crime News | லிப்ட் கேட்பது...

கோவையில் லிப்ட் கேட்டு நடித்து இளைஞரிடம் ஸ்கூட்டர், செல்போன் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு-...

கோவை மாணவி கூட்டுப்பாலியல் வழக்கில் இறுதி வாதம் தொடங்கியது; குற்றம்சாட்டப்பட்ட மூவர் ஆஜர், தீர்ப்பு தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

Coimbatore weather: வெப்பம் சுட்டெரிக்கும்; மழைக்கும் வாய்ப்பு!

Coimbatore weather: கோவையில் இந்த வாரம் 35°C வரை வெப்பம் நீடித்து, சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கோவையில் அதிர்ச்சி: இளம் பெண் பலாத்காரம்

கோவையில் மாற்றுத் திறனாளி இளம் பெண்ணை பலாத்காரம் செய்த ஜவுளிக்கடை ஊழியர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Breaking News: கோவையில் பயங்கரம்; காதலி, பாட்டியை...

பொள்ளாச்சி அருகே திருமணம் மறுத்ததால் சிறுமி மற்றும் பாட்டி குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கோவை கல்லூரி மாணவர்களுக்கு கல்விக் கடன் முகாம்…

கோவையில் உயர்கல்வி மாணவர்களுக்கு கல்விக் கடன் பெற சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.