HomeCoimbatore

Coimbatore

சிங்காநல்லூரை உலுக்கிய கொ* வழக்கில் கைதான தம்பி...

சிங்காநல்லூரில் நடைபாதை தகராறு தொடர்பாக வேலுச்சாமி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தம்பி உறவினர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் இனி செல்போனுக்கு தடை

மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவிலில் செப்டம்பர் 1 முதல் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்க ரூ.5 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கோவை வல்லபாய் பட்டேல் கல்லூரியில் ஓணம் பண்டிகை...

கோவை பீளமேட்டில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரியில் பல்வேறு மாநில மாணவர்கள் பங்கேற்ற ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு கழகம் மூலம் கடன் திட்டங்கள்...

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினருக்கான தனிநபர், குழு மற்றும் வெளிநாட்டு உயர்கல்விக் கடன் திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கோவை AJK கல்லூரியல் களைகட்டிய ஓணம் கொண்டாட்டம்…

கோவை வாளையார் அருகே உள்ள ஏஜேகே கல்லூரியில் ஓணம் பண்டிகை மாணவர்களின் ஆட்டம், பாட்டம், செண்டை மேளம் மற்றும் அத்தப்பூக்கோலத்துடன் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

கோவையில் மாறப்போகும் நொய்யல் ஆற்றங்கரை… ரூ.73 கோடியில்...

கோவை மாநகராட்சி பகுதியில் நொய்யல் ஆற்றங்கரையை ரூ.73.05 கோடியில் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 4.30 கி.மீ. தூரத்தில் நடைபாதை, சைக்கிள் பாதை, பூங்கா உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட உள்ளன.

குறைந்த விலையில் நகை வாங்கித் தருவதாக கூறி...

கோவை கருமத்தம்பட்டியில் குறைந்த விலையில் நகை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் ரூ.1¾ கோடி வசூலித்து மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது.

இலங்கை குடும்பம் தவறவிட்ட தங்க நகை மீட்பு;...

கோவைக்கு சுற்றுலா வந்த இலங்கை குடும்பத்தினர் தவறவிட்ட தங்க நகையை சிசிடிவி காட்சிகள் மூலம் மீட்ட கோவை மாநகர போலீசார், உரியவரிடம் ஒப்படைத்தனர்.

சித்தாபுதூரில் தனியார் பாரை மூடக்கோரி இரவு திடீர்...

கோவை சித்தாபுதூரில் தனியார் மதுபான பாரை மூடக்கோரி பொதுமக்கள் இரவு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பிரசன்டேஷன் பள்ளியில் அறிவியல் கண்காட்சி; மாணவிகளின் அசத்தல்...

கோவை பிரசன்டேசன் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் மற்றும் கணிதக் கண்காட்சியில், மாணவிகள் உருவாக்கிய ஹைட்ராலிக் இயந்திரம், காற்றாலை மின்சாரம், சென்சார் கார்கள் உள்ளிட்ட புதுமையான படைப்புகள் பார்வையாளர்களை கவர்ந்தன.

கோவை அரசு மருத்துவமனை செவிலியர்கள் போராட்டம்- இந்த...

கோவை அரசு மருத்துவமனையில் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கணக்கான செவிலியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநங்கைகளுக்கு சுற்றுலா வழிகாட்டி பயிற்சி- கோவை மாவட்ட...

கோவை: திருநங்கைகளுக்கு சுற்றுலா வழிகாட்டி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையின் சார்பில்சுற்றுலாவில் ஆர்வமுள்ள பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி...