HomeCoimbatore

Coimbatore

ஆனைகட்டி ரிசார்டுகள்- நீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸ்…

ஆனைக்கட்டி மலைப்பகுதியில் அரசு அனுமதியின்றி இயங்குவதாகக் கூறப்படும் 8 தனியார் ரிசார்டுகளுக்கு சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கவுண்டம்பாளையம் பகுதி மக்கள் துணிக்கழிவுகளை இனி வெளியில்...

தொழில்நுட்ப மேலாண்மை தொடர்பான கோவை ATMA திட்டத்தில் காலியாக உள்ள BTM மற்றும் ATM பணியிடங்களை நிரப்ப தகுதியான பணிநியமன முகமைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

கோவையில் வேளாண் தொழில் நுட்ப மேலாண்மை முகவையில்...

கோவை ATMA திட்டத்தின் கீழ் காலியாக உள்ள வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் மற்றும் உதவித் தொழில்நுட்ப மேலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான பணிநியமன முகமைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் ஓணம் பண்டிகை கோலாகலம்…

ஸ்ரீராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்கள் அத்தப்பூகோலம், கேரள பாரம்பரிய உடைகள் மற்றும் செண்டை மேளத்துடன் உற்சாகமாக ஓணம் விழாவை கொண்டாடினர்.

கோவை ரயில் நிலையத்தில் சுத்தமான குடிநீர் உறுதி-...

கோவை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் சுத்தமான குடிநீர் முறையாக விநியோகிக்கப்படுவதை உறுதி செய்துள்ளதாக சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பன்னாலால் தெரிவித்துள்ளார்.

பெரியநாயக்கன்பாளையத்தில் கும்பல் தாக்குதல்: 3 நாட்கள் சிகிச்சைக்குப்...

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே கும்பல் தாக்குதலில் படுகாயமடைந்த கூலித் தொழிலாளி 3 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.

ஈஷா கிராமோத்சவம் 2026: ஆக.23-ல் மண்டலப் போட்டிகள்;...

ஆகஸ்ட் 23-ல் தமிழ்நாட்டின் 6 இடங்களில் ஈஷா கிராமோத்சவம் மண்டலப் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், செப். 6-ல் கோவையில் இறுதிப்போட்டி நடைபெறுகிறது.

நஞ்சேகவுண்டன்புதூரில் இந்துக்களின் மயானத்தை குப்பைக்கிடங்காக மாற்றுவதா?

கோவை நஞ்சேகவுண்டன்புதூர் மயானத்தில் திடக்கழிவு மேலாண்மை மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

விமானவியல் துறையில் அடுத்த புரட்சி- 100 விமானங்களுக்கு...

Pullinam Aerospace Technologies மற்றும் Skyworks Aviation இடையே 100 விமானங்களுக்கான ரூ.175–200 கோடி மதிப்பிலான Binding LOI ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழ்நாட்டின் உள்நாட்டு விமான உற்பத்தித் துறையில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படும் இந்த ஒப்பந்தம், PAT-LSA01 விமானத்தின் சந்தை வாய்ப்பை வெளிப்படுத்துகிறது.

கோவையில் அதிரடி! இழப்பீடு வழங்காததால் 5 அரசு...

விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்காததால் கோவையில் 5 அரசு பஸ்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது.

லட்சக்கணக்கான பணம் கிடைத்தும் ஆசைப்படவில்லை… வெளிநாட்டவரிடம் ஒப்படைத்த...

விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்காததால் கோவையில் 5 அரசு பஸ்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது.

ராமநாதபுரத்தில் வாடகை வீடு… இளம்பெண்களை வைத்து விபசாரம்...

ராமநாதபுரம் பகுதியில் வாடகை வீட்டில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தியதாக 2 புரோக்கர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.