பராமரிப்பு பணிகளுக்காக கோவையின் பல்வேறு பகுதிகளில் திட்டமிட்ட மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளின் பட்டியலை அறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.
கோவையில் ரூ.2 லட்சம் செக் மோசடி வழக்கில் வியாபாரிக்கு 1 ஆண்டு சிறைத் தண்டனை விதித்த நீதிமன்றம், பாதிக்கப்பட்டவருக்கு தொகையை திருப்பிச் செலுத்தவும் உத்தரவிட்டது.
கோவை குனியமுத்தூரில் பழைய இரும்பு கடையின் பூட்டை உடைத்து 60 கிலோ செம்பு கம்பி திருடிய வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான ஒருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
தற்கொலை எண்ணத்துடன் சுற்றித்திரிந்த 83 வயது மூதாட்டியை மீட்ட கோவை பிங்க் பேட்ரோல் போலீசார், 6 மாத ஆலோசனைக்குப் பிறகு குடும்பத்தினருடன் மீண்டும் இணைத்தனர்.