கோவையில் தடை செய்யப்பட்ட 50 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை நடத்தினர்.
கவுண்டம்பாளையம் MLA கனிமொழி சந்தோஷ் விஜய் பிறந்தநாளில் பசுமை கவுண்டம்பாளையம் திட்டத்தை அறிவித்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடங்கினார் தொகுதி மக்களுக்கு புதிய நலத்திட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது
கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவலகத்தில் நாளை நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை நேரடியாக மேயரிடம் அளித்து தீர்வு காணலாம்.