கோவை: பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (18.8.2026) குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்பட உள்ளது.
பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.
குப்பேபாளையம் (Kuppepalayam) துணை மின்நிலையம்
குப்பேபாளையம் (Kuppepalayam), ஒன்னிபாளையம் (Onnipalayam), சி.கே.பாளையம் (CK Palayam), கள்ளிப்பாளையம் (Kallipalayam), காட்டம்பட்டி (Kattampatty), செங்கலிப்பாளையம் (Sengalipalayam), கரிச்சிப்பாளையம் (Karichipalayam), வடுகபாளையம் (Vadugapalayam), கதவுக்கரை (Kathavukarai), மொண்டிக்காளிபுத்தூர் (Mondikaliputhur), மூணுகாட்டியூர் (Moonukattiyur), ரங்கப்பகவுண்டன்புதூர் (Rangappagoundanputhur) மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.
பாப்பநாயக்கன்பாளையம் துணை மின்நிலையம்
காமராஜ் ரோடு (Kamaraj Road), பாலன் நகர் (Balan Nagar), சர்க்கரை செட்டியார் நகர் (Sarkarai Chettiar Nagar), ஹோப் கல்லூரி முதல் சிவில் ஏரோ வரை (Hope College to Civil Aero), வி.ஆர்.புரம் (V.R. Puram), என்.கே. பாளையம் (N.K. Palayam), கிருஷ்ணாபுரம் (Krishnapuram), ஹவுசிங் யூனிட் (Housing Unit), சிங்காநல்லூர் (Singanallur), ஒண்டிப்புதூர் (Ondipudur), ஜி.வி. ரெசிடென்சி (G.V. Residency), மசக்காளிபாளையம் (Masakkalipalayam), உப்பிலிபாளையம் (Uppilipalayam) மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.
நேரம்: காலை 9.00 மணி முதல் 5.00 மணி




