Coimbatore Power Cut: கோவையில் நாளை பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட உள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவையின் பல்வேறு பகுதிகளில் ஒரு நாள் மின்தடை அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஆகஸ்ட் 29ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.
பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் தடை ஏற்படலாம். அல்லது குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை ரத்து செய்யப்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.
சூலூர் (Sulur) துணை மின் நிலையம்:-
T.M.நகர் (T.M.Nagar), ரங்கநாதபுரம் (Ranganathapuram), M.G.புதூர் (M.G.Pudur), B.S.நகர் (B.S.Nagar), கண்ணம்பாளையம் (Kannampalayam), காங்கேயம்பாளையம் (Kangeyampalayam), ராவுத்தூர் (Ravuthur) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
டாடாபாத் (Coimbatore Tatabad) துணை மின்நிலையம்:-
காந்திபுரம் (Gandhipuram), சித்தாப்புதூர் (Siddhapudur), டாடாபாத் (Tatabad), ஆவாரம்பாளையம் பகுதி (Avarampalayam), மேட்டுப்பாளையம் ரோடு (Mettupalayam Road), சர்க்யூட் ஹவுஸ் (Circuit House), ஏர்ஃபோர்ஸ் (Air Force), சுக்கிரவார்பேட்டை (Sukrawarpet), மரக்கடை (Marakkadai), ராம்நகர் (Ramnagar), சாய்பாபா காலனி (Saibaba Colony), பூ மார்க்கெட் (Poomarket), ரேஸ்கோர்ஸ் (Race Course), சிவானந்தா காலனி (Sivanandha) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
அன்னூர் (Annur) துணை மின்நிலையம்:-
அன்னூர் (Annur), பதுவம்பள்ளி (Paduvampally), கஞ்சப்பள்ளி (Kanjapally), காக்காபாளையம் (Kakapalayam), சொக்கம்பாளையம் (Chokkampalayam) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
பசூர் (Pasur) துணை மின்நிலையம்:-
பசூர் (Pasur), பூசாரிபாளையம் (Poosaripalayam), இடையர்பாளையம் (Edaiyarpalayam), செல்லனூர் (Sellanur), அய்யம்புதூர் (Ayimaputhur), ஒட்டர்பாளையம் (Ottarpalayam), ஜீவா நகர் (Jeeva Nagar), அன்னூர் மேட்டுப்பாளையம் (Annur Mettupalayam), மேட்டுக்காடு புதூர் (Mettukadu Puthur), அம்மாசெட்டிபுதூர் (AmmaChettiputhur), புதுப்பாளையம் (Puthupalayam), பூலுவபாளையம் (Pooluvapalayam) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
Also Read: College Girl-ஐ Follow செய்த ‘Uncle’; திருமணம் செய்ய வற்புறுத்தியதால் கைது
மேட்டுப்பாளையம் (Mettupalayam) துணை மின்நிலையம்:-
மேட்டுப்பாளையம் (Mettupalayam), சிறுமுகை (Sirumugai), ஆலாங்கொம்பு (Alangombu), ஜடையம்பாளையம் (Jadayampalayam), தேரம்பாளையம் (Therampalayam) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ளது.
மின் தடை காரணமாக பொதுமக்கள் தங்களது அன்றாட பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.





