கோவை: கோவை மாவட்டத்தில் மின்வாரியம் மேற்கொள்ளும் பராமரிப்பு பணிகள் காரணமாக பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
சில துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இந்த மின் தடை அமல்படுத்தப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.
சூலூர் (Sulur) துணை மின் நிலையம் :-
சூலூர் (Sulur), டி.எம். நகர் (T.M. Nagar), ரங்கநாதபுரம் (Ranganathapuram), எம்.ஜி. புதூர் (M.G. Pudur), பி.எஸ். நகர் (B.S. Nagar), கண்ணம்பாளையம் (Kannampalayam), காங்கேயம்பாளையம் (Kangeyampalayam), ராவுத்தூர் (Ravathur) மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்
கோவை METRO (Coimbatore) துணை மின் நிலையம் :-
காந்திபுரம் (Gandhipuram), சித்தாபுதூர் (Siddhapudur), டாட்டாபட் (Tatabad), அவாரம்பாளையம் ஒரு பகுதி (Avarampalayam), மேட்டுப்பாளையம் சாலை (Mettupalayam Road), சர்க்யூட் ஹவுஸ் (Circuit House), விமானப்படை பகுதி (Air Force), சுக்கிரவார்பேட்டை (Sukrawarpet), மரக்கடை (Marakkadai), ராம்நகர் (Ramnagar), சாய்பாபா காலனி (Saibaba Colony), பூ மார்க்கெட் (Poomarket), ரேஸ் கோர்ஸ் (Race Course), சிவானந்தா காலனி (Sivanandha Colony) மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்
மேட்டுப்பாளையம் (MettSupalayam) துணை மின் நிலையம் :-
மேட்டுப்பாளையம் (Mettupalayam), சிறுமுகை (Sirumugai), ஆலங்கொம்பு (Alangombu), ஜடையம்பாளையம் (Jadayampalayam), தேரம்பாளையம் (Therampalayam) மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.
மின் தடை நேரம் : காலை 9.00 மணி – மாலை 5.00 மணி.





