COIMBATORE POWERCUT AREAS: கோவையில் ஜனவரி 27ல் மின்தடை!

COIMBATORE POWERCUT AREAS: கோவை மாநகரில் 27.01.2026 (செவ்வாய்க்கிழமை) அன்று மின்வாரியத்தின் பராமரிப்பு பணிகள் காரணமாக சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அடுத்த மூன்று நாட்கள் விடுமுறை தினங்கள் வருவதால் அந்த தினங்களில் மின்தடை ஏற்படாது.

மின்வாரியத்தின் வழக்கமான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் இந்த மின்தடை அமல்படுத்தப்படுகிறது.

பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

Advertisement

அரிசிபாளையம் (Arisipalayam), எம்.எம்.பட்டி (M.M.Patty), செட்டிப்பாளையம் (Chettipalayam) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

நல்லட்டிபாளையம் (Nallattipalayam), மெட்டுவாவி (Mettubavi), பனப்பட்டி ஒரு பகுதி (Panapatty), கோதவாடி (Kothavaady) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

Advertisement

காட்டம்பட்டி (Kattampatty), ஆர்.சி.புரம் (R.C.Puram), ஜே.கிருஷ்ணபுரம் (J.Krishnapuram), நெகமம் (Negamam), வடசித்தூர் (Vadachithur) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

ஆரோக்கியசாமி ரோடு (Arokiyasamy Road), ராமச்சந்திரா ரோடு (Ramachandra Road), டி.பி.ரோடு (D.B.Road), லாலி ரோடு (Lawley Road), தடாகம் ரோடு (Thadagam Road), கவுலிப்ரவுன் ரோடு (Gowlybrown Road), டி.வி.சாமி ரோடு (T.V.Samy Road), சுக்கிரவாரிப்பேட்டை (Sukkirawari Pet), காந்தி பார்க் (Gandhi Park), கோபால் லேஅவுட் (Gopal Layout), சாமியார் நியூ ஸ்ட்ரீட் (Samiyar New Street), எடியார் ஸ்ட்ரீட் (Ediyar Street), ராஜா ஸ்ட்ரீட் (Raja Street) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

சின்னதடாகம் (Chinnathadagam), ஆனைகட்டி (Anakatti), நஞ்சுண்டாபுரம் (Nanchundapuram), பன்னிமடை சில பகுதிகள் (Pannimadai), பெரியதடாகம் (Periyathadagam), பாப்பநாயக்கன்பாளையம் (Papanaickenpalayam) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

காலை நேரங்களில் தண்ணீர் தேவைக்காக மின்தடை ஏற்படும் முன் தண்ணீர் மோட்டாரை இயக்கி சேமித்து வைத்துக் கொள்ளுகள். அவசர தேவைக்காக பவர்பேங்க் அல்லது சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன் வைத்திருக்கலாம்.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை

இந்த மின்தடை செய்தியை அந்தந்த பகுதி மக்களுக்கு பகிர்ந்து அவர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க உதவிடுங்கள் மக்களே..!

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

பிறப்புச் சான்றிதழில் பெயரை சேர்ப்பதற்கான கடைசி தேதி அறிவிப்பு…

கோவை: பிறப்புச் சான்றிதழில் பெயரை சேர்ப்பதற்கான கடைசி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுசுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவத்துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு பிறப்பு, இறப்பு பதிவாளர் தலைமை அலுவலரின் அறிவிப்பின்படி, 01.01.2000-க்கு முன்னும் பின்னும் பதிவு...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...