Coimbatore powercut: நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

Coimbatore Powercut: கோவையில் ஜூன் 11 தேதி மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் வாரம் ஒரு முறை மின்வாரியத்தால் மின்தடை ஏற்படுத்தப்படும். இந்த நாளில் மின்வாரிய ஊழியர்கள் பழுதுகளை சரிபார்த்தல் மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வார்கள்.

இதனிடையே, மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவையில் நாளை (புதன்கிழமை) பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது.

பாரதி காலனி (Bharathi Colony), பீளமேடு புதூர் (Peelamedu Pudur), சௌரிபாளையம் (Sowripalayam), நஞ்சுண்டாபுரம் ரோடு (Nanjundapuram Road), புளியகுளம் (Puliyakulam), கணபதி தொழிற்பேட்டை (Ganapathy Industrial Estate), ஆவரம்பாளையம் (Avarampalayam), ராமநாதபுரம் (Ramanathapuram), கள்ளிமடை (Kallimadai), திருச்சி சாலை பகுதி (Trichy Road Part), மீனா எஸ்டேட் (Meena Estate), உதயம்பாளையம் (Udayampalayam).

Advertisement

சர்கார் சமக்குளம் (Sarkarsamakulam), கோயில்பாளையம் (Kovilpalayam), குரும்பபாளையம் (Kurumbapalayam), மாணிக்கம்பளையம் (Mannikampalayam), அக்கிரகார சமக்குளம் (Agrakara Samakulam), கொண்டையம்பாளையம் (Kondaiyampalayam), குன்னத்தூர் (Kunnathur), கள்ளிப்பாளையம் (Kallipalayam), மொண்டிக்காளிபுதூர் (Mondikalipudur).

மேற்குறிப்பிட்ட பகுதிகள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படக்கூடும். இந்த அறிவிப்புகள் மின் வாரியத்தின் முடிவுக்கு ஏற்ப மாறுதலுக்கும் உட்படுத்தப்படலாம்.

Advertisement

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

ராம் சரணுக்கு கோவையில் வெற்றிகரமான அறுவை சிகிச்சை… எப்போது டிஸ்சார்ஜ்?

வலது கை மணிக்கட்டில் ஏற்பட்ட நீண்டகால காயத்திற்கு கோவை கங்கா மருத்துவமனையில் நடிகர் ராம் சரண் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டார். தற்போது அவர் நலமாக உள்ளார்.

Video

கஞ்சா தகராறு விவகாரம்- காவலரை கடிந்து கொண்ட எஸ்.பி.வேலுமணி…

கோவை: கோவையில் காவலரை கடிந்து கொண்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. வெளிநாட்டை சேர்ந்த நபர் கஞ்சா போதையில் மக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் காவல்துறை ஏன் கண்டு...