Tagsகனமழை

tag : கனமழை

கோவைக்கு இன்று கனமழை எச்சரிக்கை…

கோவை: கோவைக்கு இன்று வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கையை விடுத்துள்ளது. கோவை மாவட்டத்தில் இன்று (22.06.2026) கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில்...

கோவை உட்பட 27 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு…

கோவை: கோவை உட்பட 27 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடனும், இடி மின்னலுடனும் கனமழை...

கோவைக்கு கனமழை எச்சரிக்கை…

கோவை மாவட்டத்திற்கு இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோவைக்கு இன்று கனமழை எச்சரிக்கை…

கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோவையில் கொட்டித் தீர்த்த கனமழை- நிலை தடுமாறிய வாகன ஓட்டிகள்…

கோவை: கோவை புறநகரில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறினர். கோவை, துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் நரசிம்மநாயக்கன் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பலத்த காற்றுடன்...

கோவையில் இரவு பெய்த கனமழை- மக்கள் அவதி…

கோவையில் பெய்த கனமழையால் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.

கோவை மாநகரில் ஆலங்கட்டி மழை- உற்சாகமடைந்த குழந்தைகள்…

கோவை: கோவை மாநகரில் சரவணம்பட்டி, காளப்பட்டி, சின்னவேடம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ததால் குழந்தைகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வரும் நிலையில் கோவையில் கடந்த சில தினங்களாகவே அதிக...

கோவையில் திடீரென பெய்த கனமழை…

கோவை: கோவையில் திடீரென பெய்த கனமழை காரணமாக சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியதால் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மிதமான...

கோவை குற்றாலம் மூடப்பட்டது- வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை

கோவை: கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. கனமழை காரணமாக கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளதை அடுத்து, சுற்றுலாப் பயணிகள் அருவியல்...

கோவை நொய்யலில் வெள்ளப்பெருக்கு- சுண்ணாம்பு கால்வாய் தடுப்பணை திறப்பு

கோவை: நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுண்ணாம்பு கால்வாய் தடுப்பணை திறக்கப்பட்டுள்ளது. கோவையில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆத்துப்பாலம் சுண்ணாம்பு கால்வாய் தடுப்பணை திறக்கப்பட்டுள்ளது. கோவையில் கடந்த...

Orange alert: கோவை, நீலகிரிக்கு ஆரஞ்சு அலெர்ட்!

Orange alert: கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் இன்று...

Rain Alert Coimbatore: கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு!

Rain Alert Coimbatore: கோவை உட்பட 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மதியம் ஒரு மணி நிலவரப்படி சென்னை வானிலை மையம் அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி,...