Coimbatore Power Cut Tomorrow: கோவையில் நாளை மின்தடை; பல்வேறு பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தம்

Coimbatore Power Cut Tomorrow: பராமரிப்பு பணிகளுக்காக கோவையின் பல்வேறு பகுதிகளில் நாளை திட்டமிட்ட மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் முன்கூட்டியே தேவையான ஏற்பாடுகளை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement

குறிப்பு: இந்த பகுதிகளுடன் கூடுதல் இடங்களிலும் மின் தடை ஏற்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின் வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டவை.

பூரணி காலனி (Burani Colony), ஆவாரம்பாளையம் (Avarampalayam), கணேஷ் நகர் (Ganesh Nagar), காமதேனு நகர் (Kamadenu Nagar), நவ இந்தியா ரோடு (Nava India Road), கணபதி பேருந்து நிலையம் (Ganapathy Bus Stand), சித்தாபுதூர் (Siddhapudur), பழையூர் (Pazhayur), பி.என்.பாளையம் (P.N.Palayam), ஜி.கே.என்.எம் மருத்துவமனை (GKNM Hospital), அலமு நகர் (Alamu Nagar), ராமகிருஷ்ணா மருத்துவமனை (Ramakrishna Hospital), கல்யாண மண்டபம் (Kalyana Mandapam) மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

குப்பேபாளையம் (Kuppepalayam), ஒன்னிப்பாளையம் (Onnipalayam), சி.கே.பாளையம் (CK Palayam), கள்ளிப்பாளையம் (Kallipalayam), காட்டம்பட்டி (Kattampatty), செங்காளிப்பாளையம் (Sengalipalayam), கரிச்சிப்பாளையம் (Karichipalayam), வடுகபாளையம் (Vadugapalayam), கதவுக்கரை (Kathavukarai), மொண்டிக்காளிபுதூர் (Mondikaliputhur), மூணுகட்டியூர் (Moonukattiyur), ரங்கப்பகவுண்டன்புதூர் (Rangappagoundanputhur) மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

Advertisement

ஈச்சனாரி (Eachanary), என்.ஜே.புரம் (N.J.Puram), கே.வி.பாளையம் (K.V.Palayam), போத்தனூர் (Podanur), வெள்ளலூர் (Vellalore) மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Power Cut In Coimbatore | 15.9.2026 அன்று மின் தடை பகுதிகள் ஏற்படும் வெளியீடு!

கோவையில் பராமரிப்பு பணிகள் காரணமாக குறிப்பிட்ட பகுதிகளில் மின்சார விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. பொதுமக்கள் மின்தடை நேரத்தை கருத்தில் கொண்டு தங்களது பணிகளை திட்டமிட்டுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Video

தடாகத்தில் மீண்டும் வேட்டையன்- மக்கள் அச்சம்…

கோவை: தடாகம் நஞ்சுண்டாபுரம்மீண்டும் வலம் வந்த வேட்டையன்காட்டுயானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை தடாகம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் நள்ளிரவில் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் வலம் வந்த வேட்டையன் என்ற ஒற்றை காட்டு யானை செடி,...