HomeCoimbatore

Coimbatore

முதன்முறையாக கோவை வந்த அண்ணாமலை – ஏர்போர்ட்டில்...

பாஜகவில் இருந்து விலகிய பிறகு முதன்முறையாக கோவைக்கு வந்த அண்ணாமலைக்கு விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கோவையில் பாஜகவை தாக்கிய செங்கோட்டையன்!

தமிழகத்தில் சினிமா பிம்பம் குறித்து பாஜக விமர்சனம் செய்த நிலையில், ஆந்திர துணை முதலமைச்சர் குறித்த கேள்வியை எழுப்பி அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி கொடுத்தார்.

ஆன்லைன் சூதாட்டக் கடன் சுமையால் வாலிபர் மாயம்;...

ஆன்லைன் சூதாட்டக் கடன் சுமையால் மனவேதனையில் இருந்த வாலிபர் மாயமான சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமி உயிரிழப்பு;...

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமி திடீரென மயங்கி உயிரிழந்த சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் வாடகை வீட்டுத் தோட்டத்தில் கஞ்சா செடி...

கோவையில் வாடகை வீட்டுத் தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த ஒடிசா தொழிலாளி கைது; 7 அடி உயர செடிகள் பறிமுதல்.

கோவையில் வாடகை வீட்டு தோட்டத்தில் ஆளுயர கஞ்சா...

கோவையில் வாடகை வீட்டுத் தோட்டத்தில் காய்கறி செடிகளுக்கு நடுவே கஞ்சா செடி வளர்த்த ஒடிசா வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினம்-...

சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டு, கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.

கோவையில் அனைத்து தொகுதிக்களுக்கான ஆய்வுக்கூட்டம்…

கோவை மாவட்ட ஆட்சியரகத்தில் அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில், பல்வேறு துறைகளின் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கோவையில் பி.எம் விகாஸ் திறன்மேம்பாட்டு பயிற்சி…

கோவையில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் PM VIKAS திறன்மேம்பாட்டு பயிற்சி திட்டம் தொடங்கப்பட்டு, 50-க்கும் மேற்பட்டோர் பயிற்சியில் பங்கேற்றனர்.

கோவையில் வாகனங்கள் பொது ஏலம் விடப்பட உள்ளது-...

கோவை காவல்துறை சார்பில் போதைப்பொருள் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர, மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஜூன் 17ஆம் தேதி பொது ஏலத்தில் விடப்பட உள்ளன.

கோவையில் தொடங்கியது பிரம்மாண்ட நகைக் கண்காட்சி!

கோவையில் தொடங்கிய ஆசியா ஜுவல்ஸ் ஷோ 2026 கண்காட்சியில் நாட்டின் பல்வேறு நகரங்களைச் சேர்ந்த முன்னணி நகை வடிவமைப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

அனுமதியின்றி மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

கோவையில் சட்டவிரோதமாக எம்-சேண்ட் மணல் கடத்திய டிப்பர் லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.