கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் சிறப்பு முகாம் 7 முதல் 25-ம் தேதி வரை 5 மண்டலங்களில் நடைபெறுகிறது. தகுதியானவர்கள் ஆவணங்களுடன் பங்கேற்கலாம்.
கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் இன்று பல்வேறு மீன் வகைகளின் விலை குறைந்துள்ளது. வஞ்சரம் ரூ.900, மத்தி ரூ.250, நெத்திலி ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கோவை சரவணம்பட்டியில் நடைபெற்ற Indian Para Cricket League போட்டியில், 15 மாநிலங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர்கள் பங்கேற்றனர். MLA கனிமொழி சந்தோஷ் போட்டியை பாராட்டினார்.
“டாஸ்மாக் பிரச்சனை என்பது 200 படிகள் கொண்டது. நான் தற்போது 70 படிகள் வரை ஏறிவிட்டேன். மீதமுள்ள படிகளை ஏறி விரைந்து நடவடிக்கை எடுப்பேன்” என அமைச்சர் விக்னேஷ் கூறினார்.
Coimbatore weather forecast for September 5 to 11 predicts light rain on some days, two rain-free days, and increased rainfall chances from September 9.