கோவையில் இன்றைய மின்தடை | Coimbatore Power Cut June 5

Coimbatore Power Cut: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisement

மின்பராமரிப்புப் பணிகள் காரணமாக தமிழகம் முழுவதும் வாரம் ஒரு நாள் மின்தடை ஏற்படுத்தப்படுகிறது. இந்த நாளில், மின்வாரிய ஊழியர்கள் மின் வயர்கள் மீது உராயும் மரக்கிளைகளை வெட்டி அகற்றுதல், பழுதான கம்பிகளை மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்வார்கள்.

அந்த வகையில், கோவை மின்வாரியத்தின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (04.06.2026) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காமராஜ் ரோடு (Kamaraj Road), பாலன் நகர் (Balan Nagar), சர்க்கரை செட்டியார் நகர் (Sarkarai Chettiar Nagar), ஹோப் காலேஜ் (Hope College) முதல் சிவில் ஏரோ (Civil Aero) வரை, வரதராஜபுரம் (V.R.Puram), நீலிக்கோணாம்பாளையம் (N.K.Palayam),

Advertisement

கிருஷ்ணாபுரம் (Krishnapuram), ஹவுசிங் யூனிட் (Housing Unit), சிங்காநல்லூர் (Singanallur), ஒண்டிப்புதூர் (Ondipudur), ஜி.வி.ரெசிடென்சி (G.V.Residency), மசக்காளிபாளையம் (Masakkalipalayam), உப்பிலிபாளையம் (Uppilipalayam) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.

கதிர்நாயக்கன்பாளையம் (Kathirnaickenpalayam), ராக்கிபாளையம் (Rakkipalayam), குமாரபுரம் (Kumarapuram), நாச்சிமநாயக்கன்பாளையம் (Naasimanaickenpalayam), பம்பாய் நகர் (Bombay Nagar), டீச்சர்ஸ் காலனி (Teachers Colony), கணேஷ் நகர் (Ganesh Nagar), ஸ்ரீராம் நகர் (Sri Ram Nagar), தொப்பம்பட்டி (Thoppampatty) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.

Advertisement

எனவே, பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மின்வாரிய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேற்குறிப்பிட்ட பகுதிகள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

Amazon Link 3
Dev Mithran
Dev Mithran
Dev Mithran has 3 years of experience in the media field and is currently working as a content writer for News Clouds Coimbatore. He covers a wide range of beats including crime, politics, and lifestyle, bringing accurate, engaging, and audience-focused reporting to digital news.

Recent News

கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ துவக்கிய ஜனநாயகன் பாஸ்போர்ட்…

ஜனநாயகன் திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு, "ஜனநாயகன் பாஸ்போர்ட்" என்ற மக்கள் விழிப்புணர்வு இயக்கத்தை கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. டாக்டர் கனிமொழி சந்தோஷ் தொடங்கி வைத்தார். பொறுப்புள்ள குடிமகனாக செயல்பட உறுதிமொழி எடுக்க ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...