Coimbatore Powercut: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!

Coimbatore Powercut: கோவையில் 4 ஜூலை ஆம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் வாரம் ஒரு முறை மின்வாரியத்தால் மின்தடை ஏற்படுத்தப்படும். இந்த நாளில் மின்வாரிய ஊழியர்கள் பழுதுகளை சரி பார்த்தல் மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வார்கள்.

அதன்படி, மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவையில் நாளை (சனிகிழமை) பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது.

கே.ஜி.சாவடி (K.G. Chavadi), பாலத்துறை (Palathurai), பைபாஸ் ரோடு (Bypass Road), சாவடி புதூர் (Chavadi Pudur), காளியாபுரம் (Kaliyapuram), எட்டிமடை (Ettimadai), எம்.ஜி.ஆர். நகர் (M.G.R. Nagar), சுகுணாபுரம் (Sugunapuram), பி.கே.புதூர் (P.K. Pudur), மதுக்கரை (Madukkarai), அறிவொளி நகர் (Arivoli Nagar), கோவைப்புதூர் (Kovaipudur – ஒரு பகுதி) ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisement

பராமரிப்பு பணிகள் திட்டமிட்ட நேரத்திற்குள் நிறைவடைந்தால், அதற்கு முன்னரே மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என்றும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்த கணவன் மனைவி கைது…

கோவை: கோவைப்புதூர் அருகே போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர். ​கோவை மாநகர், கோவைப்புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி அருகே, கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து...

Video

காவல் நிலையம் அருகே உள்ள கோவிலில் கைவரிசை- கோவையில் அரங்கேறிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில், காவல் நிலையம் அருகே உள்ள உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலையம் அருகே அமைந்து இருக்கும் பிரபல ஸ்ரீ...