Power Cut in Coimbatore Tomorrow: கோவையின் பல்வேறு பகுதிகளில் நாளை மின்தடை

Power Cut in Coimbatore Tomorrow: மின்பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் நாளை (ஜூன் 15) மின்விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

இந்த பகுதிகளுடன் கூடுதல் இடங்களிலும் மின் தடை ஏற்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின் வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டவை.

Advertisement

பட்டணம் (Pattanam), பட்டணம் புதூர் (Pattanam Pudur), கம்பன் நகர் (Kamban Nagar), நொய்யல் நகர் (Noyal Nagar), சத்யநாராயணபுரம் (Sathyanarayana Puram), பள்ளபாளையம் மின்வாரிய அலுவலக பகுதி (Pallapalayam EB Office), காரவளி சாலை (Karavali Salai), நாகமநாயக்கன்பாளையம் (Nakamanaikan Palayam), காவேரி நகர் (Kaveri Nagar), காமாட்சி புரம் (Kamatchi Puram) மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்

கொல்லுப்பாளையம் (Kollupalayam), ஷீபா நகர் (Sheeba Nagar), தென்னம்பாளையம் (Thennampalayam), சுப்பிரம்பாளையம் (Subrampalayam), காளியாபுரம் (Kaliapuram), சங்கோத்திபாளையம் (Sangothipalayam) மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

பாப்பம்பட்டி (Pappampatti), என்.ஜி.பாளையம் (N.G.Palayam), எஸ்.ஆர்.பாளையம் (S.R.Palayam), அன்னூர் பகுதி (Part of Annur), சுண்டமேடு பகுதி (Part of Sundamedu) மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

இந்த பயனுள்ள செய்தியை அந்தந்த சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு பகிர்ந்து உதவிடுங்கள் வாசகர்களே…

Advertisement

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

1 COMMENT

Comments are closed.

Recent News

Video

ஜிடி மேம்பாலத்தில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட இளம் பெண்கள்…

கோவை: கோவை அவிநாசி சாலை ஜி.டி மேம்பாலத்தில் கார் சன்ரூஃபில் ஆபத்தான முறையில் அமர்ந்து சென்ற 4 இளம்பெண்களின் வீடியோ வைரலாகி வருகிறது. கோவை - அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி மேம்பாலத்தில், நள்ளிரவுக்குச்...