TagsTVK

tag : TVK

தவெகவிற்கு ஆதரவு ஏன்? வெளிப்படையாக பேசிய எஸ்.பி.வேலுமணி…

கோவை: திமுக எதிர்ப்பு என்பதால் தான் தவெகவிற்கு ஆதரவளித்தோம் என எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை புதூர் பகுதியில் உள்ள மண்டபத்தில் அதிமுக தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது இதில் அதிமுக...

தவெக அரசின் முதல் பட்ஜெட்- இரயில்வே உற்பத்தியாளர் நல தலைவர் கூறிய கருத்து…

கோவை: தமிழக வெற்றிக்கழக அரசின் முதல் பட்ஜெட், தொழில்துறையினருக்கு எந்தவித அறிவிப்பும் இல்லாததால் ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது எனஇரயில்வே உற்பத்தியாளர் நல சங்கத்தின் தலைவர் சுருளிவேல் பேட்டி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று புதியதாக...

உதயநிதியைக் கண்டித்து தவெக எம்எல்ஏ.,க்கள் ஆர்ப்பாட்டம்!

பெண்களை அவமதிக்கும் வகையில் பேச்சு இடம்பெற்றதாக குற்றம்சாட்டி, தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் சென்னை திரு.வி.க. நகரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உதயநிதி ஸ்டாலின் கைது சரியே- புகழேந்தி பேட்டி…

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தவெக முதன்மை செய்தித் தொடர்பாளர் புகழேந்தி, உதயநிதி ஸ்டாலின் கைது சட்டப்படி சரியான நடவடிக்கை என்றும், அவரது பேச்சு குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து கருத்து தெரிவித்தார்.

தனுஷூக்கு அரசியல் எதிர்காலம் இருக்கு… விஜய்யால் முதல்வர் கனவில் வரிசை கட்டி நிற்கும் நடிகர்கள்…!

கோவை: எம்ஜிஆருக்குப் பிறகு யாரும் சினிமாவில் இருந்து வந்து அரசியலில் ஜெயிக்க முடியாது என்ற பேச்சுக்களை தவிடு பொடியாக்கிய முதல்வர் விஜய்யின் அரசியல் வளர்ச்சி, தமிழ் சினிமா திரையுலகில் பலருக்கும் முதல்வர் ஆசையை...

எஸ்.பி.வேலுமணிக்கு கண்டனம் தெரிவித்துள்ள விவசாயிகள்…

கோவை: கிழக்கு புறவழி சாலை திட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். கோவையில் கிழக்கு புறவழிச் சாலை திட்டப்பணிகள் கடந்த ஆட்சியின் பொழுது மேற்கொள்ளப்பட்டது....

நிராகரிக்கப்பட்ட கோவை மெட்ரோ- அமைச்சர் சம்பத் கொடுத்த பதில்…

கோவை: கோவை மெட்ரோ ரயில் சேவை குறித்து புதிய வரையறைகளை மத்திய அரசுக்கு கொடுத்த இருப்பதாக அமைச்சர் சம்பத் குமார் தெரிவித்துள்ளார். கோவை காந்திபுரம் 68வது வார்டு தமிழக வெற்றி கழகம் கட்சி அலுவலகம்...

பொள்ளாச்சி ஜெயராமன் மகன் சிக்கப்போவது உறுதி – கோவை புகழேந்தி பேட்டி

தவெக ஆதரவாளர் புகழேந்தி, பொள்ளாச்சி ஜெயராமன் மகன் தொடர்பான விபத்து வழக்கில் நீதிமன்றம் மறு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் தமிழக அரசியல் குறித்தும் பல்வேறு கருத்துகளை தெரிவித்தார்.

கோவையில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்! இதெல்லாம் ஒரு பொழப்பா… நெட்டிசன்கள் விளாசல்…

கோவை சரவணம்பட்டி கரட்டுமேடு முருகன் கோவிலில், ஜனநாயகன் திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்ற வேண்டுதலுடன் விஜய்யின் தீவிர ரசிகர் ஒருவர் மண் சோறு சாப்பிட்டு நேர்த்திக்கடன் செலுத்திய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திரையரங்கிலேயே விசில் சின்னம் டாட்டூ; கவனம் ஈர்த்த தமிழக வெற்றி கழக நிர்வாகி

கோவை காஸ்மோ திரையரங்கில் ஜனநாயகன் திரைப்படத்தின் முதல் காட்சி ஓடிக்கொண்டிருந்தபோது, தமிழக வெற்றி கழகத்தின் விசில் சின்னத்தை கையில் பச்சை குத்திக் கொண்ட கோவை கிழக்கு மாவட்டச் செயலாளர் விஜய் யுவராஜின் செயல் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது.

“வீடியோ எடுக்காதீங்க” என கூறிய அமைச்சர் விக்னேஷ்; ஜனநாயகன் திரையரங்கில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

கோவை போத்தனூரில் உள்ள அரசன் திரையரங்கில், முதலமைச்சர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்தை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பார்த்தார். துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பில் இருந்த காட்சிகள் கவனம் ஈர்த்தன.

புதிய அரசுக்கு காலம் கொடுக்க வேண்டும்- கோவையில் துணை குடியரசுத் தலைவர் பேட்டி…

கோவை: புதிய அரசுக்கு காலம் கொடுக்க வேண்டும் என்பதுதான் தன்னுடைய விருப்பம் என துணை குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார். கோவையில் உள்ள ஜி.குப்புசாமி நாயுடு மருத்துவமனை விழாவில் பங்கேற்பதற்காக, குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்...