கோவை கண்ணப்ப நகர் பகுதியில் தள்ளுவண்டி வியாபாரியின் வண்டியில் கார் மோதியதைத் தொடர்ந்து ஏற்பட்ட தகராறு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: பழனிக்கு மொட்டை போட்டவர்கள் யார் என்பது காலப்போக்கில் தெரியும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவரிடம், கோவை செம்மொழி...
கோவை: திமுக ஆட்சியில் கொண்டு வந்த UATT 2.0 திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தோட்டக்கலைத் துறை தொழில்நுட்ப அலுவலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தோட்டக்கலைத்...
கணியூரில் நன்றி தெரிவிக்கும் பயணத்தின் போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு சம்பவம் குறித்து சூலூர் எம்.எல்.ஏ. சுகுமார் விளக்கம் அளித்து, சிலர் பிரச்சினையை பெரிதுபடுத்த முயல்வதாக தெரிவித்தார்.
சூலூர் அருகே கணியூரில் எம்.எல்.ஏ. சுகுமாருக்கு வரவேற்பு அளிக்கும் போது தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காயமடைந்த பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கணுவாயில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழாகாமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்துKGF என்ற திட்டம் அறிவித்தார் எம் எல் ஏ கனிமொழி சந்தோஷ்.
காமராஜர் பிறந்தநாளில் கோவை கணுவாய் பகுதியில்...
கோவை: அதிமுகவை நடத்த எஸ் பி வேலுமணி தகுதியானவர் என்று புகழேந்தி தெரிவித்துள்ளார்.
கோவையில் தனியார் ஹோட்டலில் புகழேந்தி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில் முதல்வர் தளபதி முன்னிலையில் தமிழக வெற்றி...
கோவை: பார்ட்டி ஃபண்டு விவகாரத்தில் ஜெயலலிதாவிடம் பயிற்சி பெற்றவர்கள் திமுகவில் இணைந்து விட்டார்கள் என பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி கோவை மாவட்ட அலுவலகமான காமராஜ் பவனில் பொருளாதார...
கோவை: கூடிய விரைவில் அதிமுக திமுகவில் 15 ஆட்களை தவிர வேறு யாரும் இல்லாமல் போய்விடுவார்கள் என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
கோவை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட...
முதல்வர் விஜய் கரூருக்குச் செல்வதைத் தடுக்க திமுக தேவையற்ற சட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், மின் கட்டண உயர்வு இல்லை என்றும் அமைச்சர் நிர்மல் குமார் கோவையில் தெரிவித்தார்.
கோவையில் நடைபெற்ற Swachhata Pakhwada நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி, சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் பணிகள் அவசியம் என வலியுறுத்தினார்.
கோவை: தவெக வழக்கறிஞர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமித்தால் வரவேற்கிறோம் என்றும் உடனடியாக அரசாணை வழங்கி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அதிமுக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஜூன் 30ம் தேதி உடன் அரசு...