HomeCoimbatoreCoimbatore Crime News

Coimbatore Crime News

கோவையில் நள்ளிரவு சோகம்; பைக்கில் இருந்து தவறி...

அவிநாசி சாலையில் ஸ்கூட்டரில் சென்ற வாலிபர் கட்டுப்பாட்டை இழந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தியது.

கோவையில் குப்பை கொட்டிய தகராறு; மூதாட்டி வெட்டிக்கொ*!

கோவை ஆலாந்துறை அருகே குப்பை கொட்டிய தகராறில் மூதாட்டி அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

கோவை கொலை: புதுப் பொண்டாட்டியுடன் ஊர் சுற்ற...

கோவையில் மூதாட்டி கொலை செய்து நகை கொள்ளையடித்த வழக்கில் புதுமாப்பிள்ளை கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கோவையில் வீட்டில் விபசாரம்: பெண்கள் மூவர் கைது!

கோவையில் வீட்டில் விபசாரம் நடத்தியதாக போலீஸ் சோதனையில் 3 பெண்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கோவையில் அதிர்ச்சி, அபார்ட்மெண்டில் மூதாட்டி கொ* செய்யப்பட்டு...

கோவை சுங்கம் ராமநாதபுரம் சாலையில் அபார்ட்மெண்டில் தனியாக வசித்த பெண் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு நகை கொள்ளை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது நகரில் பரபரப்பு நிலவுகிறது

மனைவிக்கு தொல்லை; நண்பனை தென்னந்தோப்பில் புதைத்த தம்பதி;...

மனைவிக்கு தொல்லை; நண்பனை கொன்று தென்னந்தோப்பில் புதைத்த தம்பதி கைது

பேரூர் கோவில் திருட்டு வழக்கு; தண்டனை பெற்ற...

பேரூர் கோயில் திருட்டு வழக்கில் தண்டனை பெற்ற ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்

கொடுத்த கடனை திருப்பி கேட்ட ரியல் எஸ்டேட்...

கடன் தகராறு: கோவையில் ரியல் எஸ்டேட் உரிமையாளர் மீது தாக்குதல்

உறவினர் வீட்டில் விட்டு சென்ற 1½ வயது...

கோவையில் 1½ வயது குழந்தை விழுந்து உயிரிழந்த சம்பவம்; போலீசார் விசாரணை தீவிரம்

கோவையில் நிர்வாண வீடியோவை அனுப்பி மாணவரிடம் பணம்...

கோவையில் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான இளம்பெண் வீடியோ கால் பதிவு செய்து மாணவரிடம் பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

வால்பாறை மலைப்பாதையில் வேன் விபத்து ; பலி...

வால்பாறை மலைப்பாதையில் வேன் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது இன்று.

மதுபோதையில் தகராறு… தந்தையை வெட்டிக்கொன்ற மகன் கைது!

மதுபோதையில் ஏற்பட்ட குடும்ப தகராறில் தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது