Coimbatore power cut areas : கோவையில் நாளை (June 5) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு..!

Coimbatore Power Cut Areas: கோவையில் நாளை சில இடங்களில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

Advertisement

கோவையில் நாளை கீழே குறிப்பிடப்பட்டுள்ள துணை மின்நிலையங்களில் மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், மின்தடை ஏற்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

பின்வரும் இடங்கள் தவிர மேலும் சில பகுதிகளிலும் மின்தடை ஏற்படக்கூடும். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

சூலூர் ஒரு பகுதி (Part of Sulur), தொழிற்பேட்டை (Industrial Area), நீலம்பூர் ஒரு பகுதி (part of Neelambur), லட்சுமி நகர் (Lakshmi Nagar), குளத்தூர் (Kulathur) மட்டும் சுற்று வட்டாரப் பகுதிகள்
செங்கத்துறை துணை மின் நிலையம்:

Advertisement

செங்கத்துறை (Sengaturai), கடன்பாடி (Kadanpadi), ஏரோ நகர் (Aero Nagar), மதியழகன் நகர் (Mathiyalagan Nagar) ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

சரவணம்பட்டி (Saravanampatty), அம்மன் கோவில் (Amman Kovil), சின்னவேடம்பட்டி (Chinnavedampatty), கிருஷ்ணாபுரம் (Krishnapuram), சிவானந்தபுரம் (Sivananthapuram),

Advertisement

வெள்ளக்கிணறு (Vellakinar), உருமண்டம்பாளையம் (Urumandampalayam), ஜி.என். மில் (G.N. Mill), சுப்பிரமணியம்பாளையம் (Subramaniyampalayam), கே.என்.ஜி. புதூர் (K.N.G. Pudur), மணியகாரம்பாளையம் (Maniyagaram Palayam), லட்சுமி நகர் (Lakshmi Nagar),

நாச்சிமுத்து நகர் (Nachimuthu Nagar), ஜெயப்பிரகாஷ் நகர் (Jayaprakash Nagar) ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.

பொதுமக்கள் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு மின்வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

மின்தடை நேரம்

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படலாம்.

இந்த மின்தடை தகவலை அப்பகுதி மக்களுக்கு பகிர்ந்து உதவுங்கள் வாசகர்களே

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவைக்கு பெருமை சேர்த்த ஐஐடி மாணவர்; Google AI போட்டியில் உலகளவில் வெற்றி

கூகுள் டீப்மைண்ட் உலகளாவிய ஏஐ ஆராய்ச்சி போட்டியில் கோவையைச் சேர்ந்த ஐஐடி சென்னை மாணவர் அர்ஜுன் திலக் ரூ.24 லட்சம் பரிசை வென்று சாதனை படைத்தார். அவரது வெற்றியை அமைச்சர் சம்பத் குமார் நேரில் பாராட்டினார்.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...