Power Cut in Coimbatore: கோவை நாளைய (மே 22) மின்தடை அறிவிப்பு!

கோவை: கோவையில் நாளை (22.05.2026) பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

தண்ணீர்பந்தல் (Thaneerpandhal), லட்சுமி நகர் (Lakshmi Nagar), முருகன் நகர் (Murugan Nagar), சேரன்மா நகர் (Cheranma Nagar), குமுதம் நகர் (Kumudham Nagar), ஜீவா நகர் (Jeeva Nagar), செங்காளியப்பன் நகர் (Sengaliappan Nagar)

காளப்பட்டி (Kalapatty), சேரன்மா நகர் (Cheranma Nagar), நேரு நகர் (Nehru Nagar), சிட்ரா (Sitra), வள்ளியம்பாளையம் (Valliampalayam), கே.ஆர்.பாளையம் (K.R.Palayam), விளாங்குறிச்சி (Villankurichi), தண்ணீர்பந்தல் (Thanneerpandal), பீளமேடு இன்டஸ்ட்ரியல் எஸ்டேட் (Peelamedu Industrial Estate), ஷார்ப் நகர் (Sharp Nagar), மகேஸ்வரி நகர் (Maheswari Nagar)

Advertisement

தாமஸ் பார்க் (Thomas Park), காமராஜர் ரோடு (Kamarajar Road), ரேஸ்கோர்ஸ் (Race Course), அவிநாசி ரோடு (Avinashi Road) – அண்ணா சிலை (Anna Statue) முதல் கலெக்டரேட் (Collectorate) வரை, திருச்சி ரோடு (Trichy Road) – கண்ணன் டிபார்ட்மெண்ட் (Kannan Department) முதல் ராமநாதபுரம் சிக்னல் (Ramanathapuram Signal) வரை, புளியகுளம் ரோடு (Puliyakulam Road) – சுங்கம் (Sungam) முதல் விநாயகர் கோவில் (Vinayagar Temple) வரை

பதுவம்பள்ளி (Paduvampally), கஞ்சப்பள்ளி (Kanjapally), காக்காபாளையம் (Kakapalayam), சொக்கம்பாளையம் (Chokampalayam)

பொதுமக்கள் அவசர தேவைகளுக்காக முன்கூட்டியே தேவையான ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு மின்வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

Advertisement

இந்த செய்தியை அந்தந்த பகுதிகளில் வசிக்கும் உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து உதவிடுங்கள்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கணவர் மீது புகார் அளிப்பேன்- சூலூர் சிறுமியின் தாய் ஆவேசம்…

கோவை: சூலூரில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தந்தை மீது புகார் அளிப்பேன் என்று தாயார் தெரிவித்துள்ளார். கோவை சூலூரில் 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட நிலையில் சிறுமியின் தாயார் போத்தனூர் பகுதியில்...

Video

மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை விழுங்க முயன்ற 13 அடி ராட்சத மலைப்பாம்பு – பரபரப்பான மீட்பு!

மேட்டுப்பாளையம் பகுதியில் ஆட்டினை விழுங்க முயன்ற 13 அடி ராட்சத மலைப்பாம்பு மீட்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.