Power Cut in Coimbatore: கோவை நாளைய (ஜுன் 2) மின்தடை அறிவிப்பு!

கோவை: கோவையில் நாளை (2.06.2026) பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

மசக்கவுண்டன் செட்டிப் பாளையம் (MGC Palayam), பொன்னேகவுண்டன்புதூர் (Ponnaegounder Pudur), எம்.ராயர்பாளையம் (M.Rayarpalayam), சுந்தமேடு (Sundamedu), சென்னப்பசெட்டிபுதூர் (Sennapasetti Pudur), மாணிக்கம் பாளையம் (Mannikampalayam), கள்ளிப்பாளையம் (Kallipalayam), தொட்டியனூர் (Thottiyanur) சில பகுதிகள், ஓரக்கால்பாளையம் (Ooraikalpalayam).

பொதுமக்கள் அவசர தேவைகளுக்காக முன்கூட்டியே தேவையான ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு மின்வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த செய்தியை அந்தந்த பகுதிகளில் வசிக்கும் உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து உதவிடுங்கள்.

Advertisement

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

இந்தியா-ஆசியான் வர்த்தகத் தூதராக சி.எம். விஷ்ணு பிரபு நியமனம்

டெல்லி: இந்தியா-ஆசியான் (Association of South East Asian Nations - ASEAN) வர்த்தக கவுன்சிலின் வர்த்தகத் தூதராக திரு. சி.எம். விஷ்ணு பிரபு நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் நடைபெற்ற சிறப்புமிக்க விழாவில், திரு. சி.எம்....

Video

எம்.எல்.ஏ கேட்டவுடன் ஓடிவந்து திருக்குறள் ஒப்புவித்த அரசு பள்ளி மாணவன்…

கோவை சூலூர் அரசுப் பள்ளியில் எம்.எல்.ஏ கேட்ட கேள்விக்கு மாணவன் உடனடியாக திருக்குறள் ஒப்புவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பள்ளி வரவேற்பு நிகழ்வில் எம்.எல்.ஏ என்.எம். சுகுமார் கலந்து கொண்டார்.